Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலிப்பியர் 4:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலிப்பியர் பிலிப்பியர் 4 பிலிப்பியர் 4:4

பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள்.

திருவிவிலியம்
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.⒫

Philippians 4:3Philippians 4Philippians 4:5

King James Version (KJV)
Rejoice in the Lord alway: and again I say, Rejoice.

American Standard Version (ASV)
Rejoice in the Lord always: again I will say, Rejoice.

Bible in Basic English (BBE)
Be glad in the Lord at all times: again I say, Be glad.

Darby English Bible (DBY)
Rejoice in [the] Lord always: again I will say, Rejoice.

World English Bible (WEB)
Rejoice in the Lord always! Again I will say, Rejoice!

Young’s Literal Translation (YLT)
Rejoice in the Lord always; again I will say, rejoice;

பிலிப்பியர் Philippians 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
Rejoice in the Lord alway: and again I say, Rejoice.

ΧαίρετεchaireteHAY-ray-tay
ἐνenane
κυρίῳkyriōkyoo-REE-oh
πάντοτε·pantotePAHN-toh-tay
πάλινpalinPA-leen
ἐρῶerōay-ROH
χαίρετεchaireteHAY-ray-tay

இணை வசனம்

Philippians 3:1
மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.

Romans 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

1 Thessalonians 5:16
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

Matthew 5:12
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

1 Peter 4:13
கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

Romans 5:2
அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

James 1:2
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,

Psalm 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.

Psalm 146:2
நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

Acts 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

Psalm 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.


Tags கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்
பிலிப்பியர் 4:4 Concordance பிலிப்பியர் 4:4 Interlinear பிலிப்பியர் 4:4 Image