Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 10:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 10 நீதிமொழிகள் 10:24

நீதிமொழிகள் 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

Tamil Easy Reading Version
தீயவர்கள் தாங்கள் அஞ்சுகிறவற்றாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். ஆனால் நல்லவர்களோ தாங்கள் விரும்புவதைப் பெறுவார்கள்.

திருவிவிலியம்
⁽பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.⁾

Proverbs 10:23Proverbs 10Proverbs 10:25

King James Version (KJV)
The fear of the wicked, it shall come upon him: but the desire of the righteous shall be granted.

American Standard Version (ASV)
The fear of the wicked, it shall come upon him; And the desire of the righteous shall be granted.

Bible in Basic English (BBE)
The thing feared by the evil-doer will come to him, but the upright man will get his desire.

Darby English Bible (DBY)
The fear of a wicked [man], it shall come upon him; but the desire of the righteous shall be granted.

World English Bible (WEB)
What the wicked fear, will overtake them, But the desire of the righteous will be granted.

Young’s Literal Translation (YLT)
The feared thing of the wicked it meeteth him, And the desire of the righteous is given.

நீதிமொழிகள் Proverbs 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
The fear of the wicked, it shall come upon him: but the desire of the righteous shall be granted.

מְגוֹרַ֣תmĕgôratmeh-ɡoh-RAHT
רָ֭שָׁעrāšoʿRA-shoh
הִ֣יאhîʾhee
תְבוֹאֶ֑נּוּtĕbôʾennûteh-voh-EH-noo
וְתַאֲוַ֖תwĕtaʾăwatveh-ta-uh-VAHT
צַדִּיקִ֣יםṣaddîqîmtsa-dee-KEEM
יִתֵּֽן׃yittēnyee-TANE

இணை வசனம்

Matthew 5:6
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

Psalm 145:19
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.

1 John 5:14
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

Job 15:21
பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்.

Hebrews 10:27
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

Isaiah 66:4
நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

Job 3:25
நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.

Psalm 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

John 16:24
இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.

John 14:18
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.

Psalm 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)


Tags துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும் நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்
நீதிமொழிகள் 10:24 Concordance நீதிமொழிகள் 10:24 Interlinear நீதிமொழிகள் 10:24 Image