Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 13:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 13 நீதிமொழிகள் 13:23

நீதிமொழிகள் 13:23
ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

Tamil Indian Revised Version
ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

Tamil Easy Reading Version
ஒரு ஏழை, ஏராளமான விளைச்சலைத் தரும் நல்ல நிலத்தை வைத்திருக்கலாம், ஆனால் அவன் தவறான தீர்மானங்கள் செய்தால் பட்டினியாக இருப்பான்.

திருவிவிலியம்
⁽தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.⁾

Proverbs 13:22Proverbs 13Proverbs 13:24

King James Version (KJV)
Much food is in the tillage of the poor: but there is that is destroyed for want of judgment.

American Standard Version (ASV)
Much food `is in’ the tillage of the poor; But there is that is destroyed by reason of injustice.

Bible in Basic English (BBE)
There is much food in the ploughed land of the poor; but it is taken away by wrongdoing.

Darby English Bible (DBY)
Much food is in the tillage of the poor; but there is that is lost for want of judgment.

World English Bible (WEB)
An abundance of food is in poor people’s fields, But injustice sweeps it away.

Young’s Literal Translation (YLT)
Abundance of food — the tillage of the poor, And substance is consumed without judgment.

நீதிமொழிகள் Proverbs 13:23
ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
Much food is in the tillage of the poor: but there is that is destroyed for want of judgment.

רָבrābrahv
אֹ֭כֶלʾōkelOH-hel
נִ֣ירnîrneer
רָאשִׁ֑יםrāʾšîmra-SHEEM
וְיֵ֥שׁwĕyēšveh-YAYSH
נִ֝סְפֶּ֗הnispeNEES-PEH
בְּלֹ֣אbĕlōʾbeh-LOH
מִשְׁפָּֽט׃mišpāṭmeesh-PAHT

இணை வசனம்

Proverbs 12:11
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

Proverbs 28:19
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

Jeremiah 8:7
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

Ecclesiastes 8:5
கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

Ecclesiastes 5:9
பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான்.

Proverbs 27:18
அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

Proverbs 27:23
உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.

Proverbs 12:14
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

Proverbs 11:5
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.

Proverbs 6:6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

Psalm 112:5
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.


Tags ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும் நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு
நீதிமொழிகள் 13:23 Concordance நீதிமொழிகள் 13:23 Interlinear நீதிமொழிகள் 13:23 Image