Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 2:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 2 நீதிமொழிகள் 2:15

நீதிமொழிகள் 2:15
மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

Tamil Indian Revised Version
மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

Tamil Easy Reading Version
அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும்.

திருவிவிலியம்
அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.

Proverbs 2:14Proverbs 2Proverbs 2:16

King James Version (KJV)
Whose ways are crooked, and they froward in their paths:

American Standard Version (ASV)
Who are crooked in their ways, And wayward in their paths:

Bible in Basic English (BBE)
Whose ways are not straight, and whose footsteps are turned to evil:

Darby English Bible (DBY)
whose paths are crooked, and who are perverted in their course:

World English Bible (WEB)
Who are crooked in their ways, And wayward in their paths:

Young’s Literal Translation (YLT)
Whose paths `are’ crooked, Yea, they are perverted in their ways.

நீதிமொழிகள் Proverbs 2:15
மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
Whose ways are crooked, and they froward in their paths:

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אָרְחֹתֵיהֶ֣םʾorḥōtêhemore-hoh-tay-HEM
עִקְּשִׁ֑יםʿiqqĕšîmee-keh-SHEEM
וּ֝נְלוֹזִ֗יםûnĕlôzîmOO-neh-loh-ZEEM
בְּמַעְגְּלוֹתָֽם׃bĕmaʿgĕlôtāmbeh-ma-ɡeh-loh-TAHM

இணை வசனம்

Psalm 125:5
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.

Proverbs 21:8
குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.

Deuteronomy 32:5
அவர்களே தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.

Isaiah 30:8
இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

Isaiah 59:8
சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.

Philippians 2:15
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,


Tags மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்
நீதிமொழிகள் 2:15 Concordance நீதிமொழிகள் 2:15 Interlinear நீதிமொழிகள் 2:15 Image