Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 21:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 21 நீதிமொழிகள் 21:19

நீதிமொழிகள் 21:19
சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

Tamil Indian Revised Version
சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

Tamil Easy Reading Version
முன் கோபமும் வாக்குவாதம் செய்வதில் ஆர்வமும்கொண்ட மனைவியோடு வாழ்வதைவிட பாலைவனத்தில் வாழ்வது நல்லது.

திருவிவிலியம்
⁽நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.⁾

Proverbs 21:18Proverbs 21Proverbs 21:20

King James Version (KJV)
It is better to dwell in the wilderness, than with a contentious and an angry woman.

American Standard Version (ASV)
It is better to dwell in a desert land, Than with a contentious and fretful woman.

Bible in Basic English (BBE)
It is better to be living in a waste land, than with a bitter-tongued and angry woman.

Darby English Bible (DBY)
It is better to dwell in a desert land. than with a contentious and irritable woman.

World English Bible (WEB)
It is better to dwell in a desert land, Than with a contentious and fretful woman.

Young’s Literal Translation (YLT)
Better to dwell in a wilderness land, Than `with’ a woman of contentions and anger.

நீதிமொழிகள் Proverbs 21:19
சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
It is better to dwell in the wilderness, than with a contentious and an angry woman.

ט֗וֹבṭôbtove
שֶׁ֥בֶתšebetSHEH-vet
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
מִדְבָּ֑רmidbārmeed-BAHR
מֵאֵ֖שֶׁתmēʾēšetmay-A-shet
מִדְוָנִ֣יםmidwānîmmeed-va-NEEM
וָכָֽעַס׃wākāʿasva-HA-as

இணை வசனம்

Proverbs 21:9
சண்டைக்காரியோடே ஒரு பெரியவீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

Psalm 55:6
அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.

Psalm 120:5
ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

Jeremiah 9:2
ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.


Tags சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்
நீதிமொழிகள் 21:19 Concordance நீதிமொழிகள் 21:19 Interlinear நீதிமொழிகள் 21:19 Image