Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 9:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 9 » எரேமியா 9:2 in Tamil

எரேமியா 9:2
ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.


எரேமியா 9:2 ஆங்கிலத்தில்

aa, Vanaantharaththil Valippokkarin Thaaparam Enakku Irunthaal Nalamaayirukkum; Appoluthu Naan En Janaththaivittu, Avarkalidaththil Iraathapatikkup Poyviduvaen; Avarkalellaarum Vipasaararum Thurokikalin Koottamumaayirukkiraarkal.


Tags வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும் அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன் அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்
எரேமியா 9:2 Concordance எரேமியா 9:2 Interlinear எரேமியா 9:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 9