Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 107:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 107 சங்கீதம் 107:5

சங்கீதம் 107:5
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.

Tamil Indian Revised Version
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி, சோர்வடைந்து போனார்கள்.

திருவிவிலியம்
⁽பசியுற்றனர்; தாகமுற்றனர்;␢ மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.⁾

Psalm 107:4Psalm 107Psalm 107:6

King James Version (KJV)
Hungry and thirsty, their soul fainted in them.

American Standard Version (ASV)
Hungry and thirsty, Their soul fainted in them.

Bible in Basic English (BBE)
Their souls became feeble for need of food and drink.

Darby English Bible (DBY)
Hungry and thirsty, their soul fainted in them:

World English Bible (WEB)
Hungry and thirsty, Their soul fainted in them.

Young’s Literal Translation (YLT)
Hungry — yea — thirsty, Their soul in them becometh feeble,

சங்கீதம் Psalm 107:5
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.
Hungry and thirsty, their soul fainted in them.

רְעֵבִ֥יםrĕʿēbîmreh-ay-VEEM
גַּםgamɡahm
צְמֵאִ֑יםṣĕmēʾîmtseh-may-EEM
נַ֝פְשָׁ֗םnapšāmNAHF-SHAHM
בָּהֶ֥םbāhemba-HEM
תִּתְעַטָּֽף׃titʿaṭṭāpteet-ah-TAHF

இணை வசனம்

Judges 15:18
அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

1 Samuel 30:11
ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,

Isaiah 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.

Jeremiah 14:18
நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.

Lamentations 2:19
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

Mark 8:2
ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;


Tags பசியாகவும் தாகமாகவும் ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்
சங்கீதம் 107:5 Concordance சங்கீதம் 107:5 Interlinear சங்கீதம் 107:5 Image