சங்கீதம் 109:1
நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
Tamil Indian Revised Version
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
Tamil Easy Reading Version
தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.
திருவிவிலியம்
⁽என் புகழ்ச்சிக்குரிய இறைவா,␢ மௌனமாய் இராதேயும்.⁾
Title
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று
Other Title
துன்புற்றவரின் முறையீடு§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Hold not thy peace, O God of my praise;
American Standard Version (ASV)
Hold not thy peace, O God of my praise;
Bible in Basic English (BBE)
<To the chief music-maker. Of David. A Psalm.> God of my praise, let my prayer be answered;
Darby English Bible (DBY)
{To the chief Musician. Of David. A Psalm.} O God of my praise, be not silent:
World English Bible (WEB)
> God of my praise, don’t remain silent,
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm of David. O God of my praise, be not silent,
சங்கீதம் Psalm 109:1
நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
Hold not thy peace, O God of my praise;
| אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| תְ֝הִלָּתִ֗י | tĕhillātî | TEH-hee-la-TEE | |
| אַֽל | ʾal | al | |
| תֶּחֱרַֽשׁ׃ | teḥĕraš | teh-hay-RAHSH |
இணை வசனம்
Deuteronomy 10:21
அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.
Psalm 28:1
என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Psalm 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.
Jeremiah 17:14
கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.
Exodus 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
Psalm 118:28
நீர் என்தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
Isaiah 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
Psalm 35:22
கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே எனக்குத் தூரமாகாதேயும்.
Tags நான் துதிக்கும் தேவனே மவுனமாயிராதேயும்
சங்கீதம் 109:1 Concordance சங்கீதம் 109:1 Interlinear சங்கீதம் 109:1 Image