Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 109:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 109 சங்கீதம் 109:28

சங்கீதம் 109:28
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்.

Tamil Indian Revised Version
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.

Tamil Easy Reading Version
அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.

திருவிவிலியம்
⁽அவர்கள் என்னைச் சபித்தாலும்,␢ நீர் எனக்கு ஆசி வழங்கும்!␢ எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்!␢ உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.⁾

Psalm 109:27Psalm 109Psalm 109:29

King James Version (KJV)
Let them curse, but bless thou: when they arise, let them be ashamed; but let thy servant rejoice.

American Standard Version (ASV)
Let them curse, but bless thou: When they arise, they shall be put to shame, But thy servant shall rejoice.

Bible in Basic English (BBE)
They may give curses but you give blessing; when they come up against me, put them to shame; but let your servant be glad.

Darby English Bible (DBY)
Let *them* curse, but bless *thou*; when they rise up, let them be ashamed, and let thy servant rejoice.

World English Bible (WEB)
They may curse, but you bless. When they arise, they will be shamed, But your servant shall rejoice.

Young’s Literal Translation (YLT)
They revile, and Thou dost bless, They have risen, and are ashamed, And Thy servant doth rejoice.

சங்கீதம் Psalm 109:28
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக, உமது அடியானோ மகிழக்கடவன்.
Let them curse, but bless thou: when they arise, let them be ashamed; but let thy servant rejoice.

יְקַֽלְלוּyĕqallûyeh-KAHL-loo
הֵמָּה֮hēmmāhhay-MA
וְאַתָּ֪הwĕʾattâveh-ah-TA
תְבָ֫רֵ֥ךְtĕbārēkteh-VA-RAKE
קָ֤מוּ׀qāmûKA-moo
וַיֵּבֹ֗שׁוּwayyēbōšûva-yay-VOH-shoo
וְֽעַבְדְּךָ֥wĕʿabdĕkāveh-av-deh-HA
יִשְׂמָֽח׃yiśmāḥyees-MAHK

இணை வசனம்

Numbers 22:12
அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.

Numbers 23:20
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.

Numbers 23:23
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

2 Samuel 16:10
அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்: தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.

Psalm 109:17
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.

Isaiah 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

John 16:22
அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

Hebrews 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.


Tags அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வதியும் அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக உமது அடியானோ மகிழக்கடவன்
சங்கீதம் 109:28 Concordance சங்கீதம் 109:28 Interlinear சங்கீதம் 109:28 Image