Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:104

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:104

சங்கீதம் 119:104
உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

Tamil Indian Revised Version
உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

Tamil Easy Reading Version
உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின. எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.

திருவிவிலியம்
⁽உம் நியமங்களால் நான்␢ நுண்ணறிவு பெறுகின்றேன்.␢ ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும்␢ நான் வெறுக்கின்றேன்.⁾

Psalm 119:103Psalm 119Psalm 119:105

King James Version (KJV)
Through thy precepts I get understanding: therefore I hate every false way.

American Standard Version (ASV)
Through thy precepts I get understanding: Therefore I hate every false way.

Bible in Basic English (BBE)
Through your orders I get wisdom; for this reason I am a hater of every false way.

Darby English Bible (DBY)
From thy precepts I get understanding; therefore I hate every false path.

World English Bible (WEB)
Through your precepts, I get understanding; Therefore I hate every false way.

Young’s Literal Translation (YLT)
From Thy precepts I have understanding, Therefore I have hated every false path!

சங்கீதம் Psalm 119:104
உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Through thy precepts I get understanding: therefore I hate every false way.

מִפִּקּוּדֶ֥יךָmippiqqûdêkāmee-pee-koo-DAY-ha
אֶתְבּוֹנָ֑ןʾetbônānet-boh-NAHN
עַלʿalal
כֵּ֝֗ןkēnkane
שָׂנֵ֤אתִי׀śānēʾtîsa-NAY-tee
כָּלkālkahl
אֹ֬רַחʾōraḥOH-rahk
שָֽׁקֶר׃šāqerSHA-ker

இணை வசனம்

Psalm 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

Romans 12:9
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.

Matthew 7:13
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

Amos 5:15
நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

Proverbs 14:12
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

Proverbs 8:13
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

Psalm 119:100
உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.

Psalm 119:98
நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

Psalm 119:29
பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

Psalm 101:3
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

Psalm 97:10
கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.

Psalm 36:4
அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.


Tags உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன் ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்
சங்கீதம் 119:104 Concordance சங்கீதம் 119:104 Interlinear சங்கீதம் 119:104 Image