Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:151

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:151

சங்கீதம் 119:151
கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர். உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நீர் என் அருகில்␢ இருக்கின்றீர்;␢ உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.⁾

Psalm 119:150Psalm 119Psalm 119:152

King James Version (KJV)
Thou art near, O LORD; and all thy commandments are truth.

American Standard Version (ASV)
Thou art nigh, O Jehovah; And all thy commandments are truth.

Bible in Basic English (BBE)
You are near, O Lord; and all your teachings are true.

Darby English Bible (DBY)
Thou, Jehovah, art near, and all thy commandments are truth.

World English Bible (WEB)
You are near, Yahweh. All your commandments are truth.

Young’s Literal Translation (YLT)
Near `art’ Thou, O Jehovah, And all Thy commands `are’ truth.

சங்கீதம் Psalm 119:151
கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.
Thou art near, O LORD; and all thy commandments are truth.

קָר֣וֹבqārôbka-ROVE
אַתָּ֣הʾattâah-TA
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְֽכָלwĕkolVEH-hole
מִצְוֹתֶ֥יךָmiṣwōtêkāmee-ts-oh-TAY-ha
אֱמֶֽת׃ʾĕmetay-MET

இணை வசனம்

Psalm 145:18
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

Psalm 119:142
உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

Deuteronomy 4:7
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

Psalm 34:18
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

Psalm 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.

Psalm 75:1
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.

Psalm 119:138
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.

Psalm 139:2
என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

Matthew 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.


Tags கர்த்தாவே நீர் சமீபமாயிருக்கிறீர் உமது கற்பனைகள் எல்லாம் உண்மை
சங்கீதம் 119:151 Concordance சங்கீதம் 119:151 Interlinear சங்கீதம் 119:151 Image