சங்கீதம் 119:162
மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.
Tamil Indian Revised Version
மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும் சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
திருவிவிலியம்
⁽திரண்ட கொள்ளைப் பொருளை␢ அடைந்தவன் மகிழ்வதுபோல␢ உமது வாக்குறுதியில்␢ நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.⁾
King James Version (KJV)
I rejoice at thy word, as one that findeth great spoil.
American Standard Version (ASV)
I rejoice at thy word, As one that findeth great spoil.
Bible in Basic English (BBE)
I am delighted by your saying, like a man who makes discovery of great wealth.
Darby English Bible (DBY)
I have joy in thy ùword, as one that findeth great spoil.
World English Bible (WEB)
I rejoice at your word, As one who finds great spoil.
Young’s Literal Translation (YLT)
I do rejoice concerning Thy saying, As one finding abundant spoil.
சங்கீதம் Psalm 119:162
மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.
I rejoice at thy word, as one that findeth great spoil.
| שָׂ֣שׂ | śāś | sahs | |
| אָ֭נֹכִֽי | ʾānōkî | AH-noh-hee | |
| עַל | ʿal | al | |
| אִמְרָתֶ֑ךָ | ʾimrātekā | eem-ra-TEH-ha | |
| כְּ֝מוֹצֵ֗א | kĕmôṣēʾ | KEH-moh-TSAY | |
| שָׁלָ֥ל | šālāl | sha-LAHL | |
| רָֽב׃ | rāb | rahv |
இணை வசனம்
Psalm 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
Jeremiah 15:16
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
1 Samuel 30:16
இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
Psalm 119:72
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
Isaiah 9:3
அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.
Proverbs 16:19
அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
Tags மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்
சங்கீதம் 119:162 Concordance சங்கீதம் 119:162 Interlinear சங்கீதம் 119:162 Image