சங்கீதம் 119:167
என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
திருவிவிலியம்
⁽உம் ஒழுங்குமுறைகளை␢ நான் கடைப்பிடித்து வருகின்றேன்;␢ நான் அவற்றின்மீது␢ பற்றுக்கொண்டுள்ளேன்.⁾
King James Version (KJV)
My soul hath kept thy testimonies; and I love them exceedingly.
American Standard Version (ASV)
My soul hath observed thy testimonies; And I love them exceedingly.
Bible in Basic English (BBE)
My soul has kept your unchanging word; great is my love for it.
Darby English Bible (DBY)
My soul hath kept thy testimonies, and I love them exceedingly.
World English Bible (WEB)
My soul has observed your testimonies. I love them exceedingly.
Young’s Literal Translation (YLT)
Kept hath my soul Thy testimonies, And I do love them exceedingly.
சங்கீதம் Psalm 119:167
என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
My soul hath kept thy testimonies; and I love them exceedingly.
| שָֽׁמְרָ֣ה | šāmĕrâ | sha-meh-RA | |
| נַ֭פְשִׁי | napšî | NAHF-shee | |
| עֵדֹתֶ֑יךָ | ʿēdōtêkā | ay-doh-TAY-ha | |
| וָאֹהֲבֵ֥ם | wāʾōhăbēm | va-oh-huh-VAME | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
Romans 7:22
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.
Hebrews 10:16
அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,
Psalm 40:8
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
Psalm 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
Psalm 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.
Psalm 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
Psalm 119:159
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
John 14:21
என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
John 15:9
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
Tags என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும் அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்
சங்கீதம் 119:167 Concordance சங்கீதம் 119:167 Interlinear சங்கீதம் 119:167 Image