Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:23

சங்கீதம் 119:23
பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.

Tamil Indian Revised Version
பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.

Tamil Easy Reading Version
தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள். ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.

திருவிவிலியம்
⁽தலைவர்கள் ஒன்றுகூடி␢ எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,␢ உம் ஊழியன்␢ உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே␢ சிந்திக்கின்றேன்.⁾

Psalm 119:22Psalm 119Psalm 119:24

King James Version (KJV)
Princes also did sit and speak against me: but thy servant did meditate in thy statutes.

American Standard Version (ASV)
Princes also sat and talked against me; `But’ thy servant did meditate on thy statutes.

Bible in Basic English (BBE)
Rulers make evil designs against me; but your servant gives thought to your rules.

Darby English Bible (DBY)
Princes also did sit [and] talk together against me: thy servant doth meditate in thy statutes.

World English Bible (WEB)
Though princes sit and slander me, Your servant will meditate on your statutes.

Young’s Literal Translation (YLT)
Princes also sat — against me they spoke, Thy servant doth meditate in Thy statutes,

சங்கீதம் Psalm 119:23
பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
Princes also did sit and speak against me: but thy servant did meditate in thy statutes.

גַּ֤םgamɡahm
יָֽשְׁב֣וּyāšĕbûya-sheh-VOO
שָׂ֭רִיםśārîmSA-reem
בִּ֣יbee
נִדְבָּ֑רוּnidbārûneed-BA-roo
עַ֝בְדְּךָ֗ʿabdĕkāAV-deh-HA
יָשִׂ֥יחַyāśîaḥya-SEE-ak
בְּחֻקֶּֽיךָ׃bĕḥuqqêkābeh-hoo-KAY-ha

இணை வசனம்

1 Samuel 20:31
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

1 Samuel 22:7
சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Luke 22:66
விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

Luke 23:1
அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்,

Luke 23:10
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.


Tags பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள் உமது அடியேனோ பிரமாணங்களைத் தியானிக்கிறேன்
சங்கீதம் 119:23 Concordance சங்கீதம் 119:23 Interlinear சங்கீதம் 119:23 Image