Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:3

சங்கீதம் 119:3
அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

திருவிவிலியம்
⁽அநீதி செய்யாமல் அவரது வழியில்␢ நடப்போர் பேறுபெற்றோர்.⁾

Psalm 119:2Psalm 119Psalm 119:4

King James Version (KJV)
They also do no iniquity: they walk in his ways.

American Standard Version (ASV)
Yea, they do no unrighteousness; They walk in his ways.

Bible in Basic English (BBE)
They do no evil; they go in his ways.

Darby English Bible (DBY)
Who also do no unrighteousness: they walk in his ways.

World English Bible (WEB)
Yes, they do nothing wrong. They walk in his ways.

Young’s Literal Translation (YLT)
Yea, they have not done iniquity, In His ways they have walked.

சங்கீதம் Psalm 119:3
அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
They also do no iniquity: they walk in his ways.

אַ֭ףʾapaf
לֹֽאlōʾloh
פָעֲל֣וּpāʿălûfa-uh-LOO
עַוְלָ֑הʿawlâav-LA
בִּדְרָכָ֥יוbidrākāywbeed-ra-HAV
הָלָֽכוּ׃hālākûha-la-HOO

இணை வசனம்

1 John 3:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

1 John 5:18
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.


Tags அவர்கள் அநியாயம் செய்வதில்லை அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்
சங்கீதம் 119:3 Concordance சங்கீதம் 119:3 Interlinear சங்கீதம் 119:3 Image