சங்கீதம் 119:55
கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன். நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! இரவிலும் நான்␢ உமது பெயரை நினைவு கூர்கின்றேன்;␢ உமது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.⁾
King James Version (KJV)
I have remembered thy name, O LORD, in the night, and have kept thy law.
American Standard Version (ASV)
I have remembered thy name, O Jehovah, in the night, And have observed thy law.
Bible in Basic English (BBE)
I have given thought to your name in the night, O Lord, and have kept your law.
Darby English Bible (DBY)
I have remembered thy name, O Jehovah, in the night, and have kept thy law.
World English Bible (WEB)
I have remembered your name, Yahweh, in the night, And I obey your law.
Young’s Literal Translation (YLT)
I have remembered in the night Thy name, O Jehovah, And I do keep Thy law.
சங்கீதம் Psalm 119:55
கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
I have remembered thy name, O LORD, in the night, and have kept thy law.
| זָ֘כַ֤רְתִּי | zākartî | ZA-HAHR-tee | |
| בַלַּ֣יְלָה | ballaylâ | va-LA-la | |
| שִׁמְךָ֣ | šimkā | sheem-HA | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וָֽ֝אֶשְׁמְרָ֗ה | wāʾešmĕrâ | VA-esh-meh-RA | |
| תּוֹרָתֶֽךָ׃ | tôrātekā | toh-ra-TEH-ha |
இணை வசனம்
Psalm 63:6
என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
Psalm 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.
Acts 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
Isaiah 26:9
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
John 15:10
நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
John 14:21
என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
Luke 6:12
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
Psalm 139:18
அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.
Psalm 119:34
எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
Psalm 119:17
உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்வேன்.
Psalm 77:6
இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
Job 35:9
அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
Genesis 32:24
யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
Tags கர்த்தாவே இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்
சங்கீதம் 119:55 Concordance சங்கீதம் 119:55 Interlinear சங்கீதம் 119:55 Image