Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:82

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:82

சங்கீதம் 119:82
எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.

Tamil Indian Revised Version
எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.

Tamil Easy Reading Version
நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கண்களோ தளர்ந்து போகின்றன. கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்?

திருவிவிலியம்
⁽உம் வாக்குறுதியை எதிர்நோக்கி␢ என் கண்கள் பூத்துப்போயின;␢ ‘எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?’␢ என்று வினவினேன்.⁾

Psalm 119:81Psalm 119Psalm 119:83

King James Version (KJV)
Mine eyes fail for thy word, saying, When wilt thou comfort me?

American Standard Version (ASV)
Mine eyes fail for thy word, While I say, When wilt thou comfort me?

Bible in Basic English (BBE)
My eyes are full of weariness with searching for your word, saying, When will you give me comfort?

Darby English Bible (DBY)
Mine eyes fail for thy ùword, saying, When wilt thou comfort me?

World English Bible (WEB)
My eyes fail for your word. I say, “When will you comfort me?”

Young’s Literal Translation (YLT)
Consumed have been mine eyes for Thy word, Saying, `When doth it comfort me?’

சங்கீதம் Psalm 119:82
எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
Mine eyes fail for thy word, saying, When wilt thou comfort me?

כָּל֣וּkālûka-LOO
עֵ֭ינַיʿênayA-nai
לְאִמְרָתֶ֑ךָlĕʾimrātekāleh-eem-ra-TEH-ha
לֵ֝אמֹ֗רlēʾmōrLAY-MORE
מָתַ֥יmātayma-TAI
תְּֽנַחֲמֵֽנִי׃tĕnaḥămēnîTEH-na-huh-MAY-nee

இணை வசனம்

Psalm 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.

Psalm 119:123
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

Deuteronomy 28:32
உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.

Psalm 86:17
கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தை காண்பித்தருளும்.

Psalm 90:13
கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.

Proverbs 13:12
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

Isaiah 38:11
கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை.

Lamentations 2:11
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.


Tags எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது
சங்கீதம் 119:82 Concordance சங்கீதம் 119:82 Interlinear சங்கீதம் 119:82 Image