சங்கீதம் 119:85
உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
Tamil Indian Revised Version
உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
Tamil Easy Reading Version
சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள். அது உமது போதனைகளுக்கு எதிரானது.
திருவிவிலியம்
⁽உமது திருச்சட்டப்படி நடக்காமல்,␢ செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்;⁾
King James Version (KJV)
The proud have digged pits for me, which are not after thy law.
American Standard Version (ASV)
The proud have digged pits for me, Who are not according to thy law.
Bible in Basic English (BBE)
The men of pride, who are turned away from your law, have put nets for me.
Darby English Bible (DBY)
The proud have digged pits for me, which is not according to thy law.
World English Bible (WEB)
The proud have dug pits for me, Contrary to your law.
Young’s Literal Translation (YLT)
The proud have digged for me pits, That `are’ not according to Thy law.
சங்கீதம் Psalm 119:85
உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
The proud have digged pits for me, which are not after thy law.
| כָּֽרוּ | kārû | ka-ROO | |
| לִ֣י | lî | lee | |
| זֵדִ֣ים | zēdîm | zay-DEEM | |
| שִׁיח֑וֹת | šîḥôt | shee-HOTE | |
| אֲ֝שֶׁ֗ר | ʾăšer | UH-SHER | |
| לֹ֣א | lōʾ | loh | |
| כְתוֹרָתֶֽךָ׃ | kĕtôrātekā | heh-toh-ra-TEH-ha |
இணை வசனம்
Psalm 35:7
முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
Psalm 7:15
குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
Psalm 119:78
அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
Jeremiah 18:20
நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுடைய நன்மைக்காக நன்மையைப் பேச உமக்குமுன்பாக நின்றதை நினைத்தருளும்.
Psalm 36:11
பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.
Psalm 58:1
மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?
Proverbs 16:27
பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
Jeremiah 18:22
நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.
Tags உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்
சங்கீதம் 119:85 Concordance சங்கீதம் 119:85 Interlinear சங்கீதம் 119:85 Image