சங்கீதம் 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
Tamil Indian Revised Version
ஆரோகண பாடல் எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
Tamil Easy Reading Version
நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
திருவிவிலியம்
⁽மலைகளை நோக்கி␢ என் கண்களை␢ உயர்த்துகின்றேன்!␢ எங்கிருந்து எனக்கு உதவி வரும்?⁾
Title
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
Other Title
நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர்§(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
King James Version (KJV)
I will lift up mine eyes unto the hills, from whence cometh my help.
American Standard Version (ASV)
I will lift up mine eyes unto the mountains: From whence shall my help come?
Bible in Basic English (BBE)
<A Song of the going up.> My eyes are lifted up to the hills: O where will my help come from?
Darby English Bible (DBY)
{A Song of degrees.} I lift up mine eyes unto the mountains: whence shall my help come?
World English Bible (WEB)
> I will lift up my eyes to the hills. Where does my help come from?
Young’s Literal Translation (YLT)
A Song of the Ascents. I lift up mine eyes unto the hills, Whence doth my help come?
சங்கீதம் Psalm 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
I will lift up mine eyes unto the hills, from whence cometh my help.
| אֶשָּׂ֣א | ʾeśśāʾ | eh-SA | |
| עֵ֭ינַי | ʿênay | A-nai | |
| אֶל | ʾel | el | |
| הֶהָרִ֑ים | hehārîm | heh-ha-REEM | |
| מֵ֝אַ֗יִן | mēʾayin | MAY-AH-yeen | |
| יָבֹ֥א | yābōʾ | ya-VOH | |
| עֶזְרִֽי׃ | ʿezrî | ez-REE |
இணை வசனம்
Psalm 120:1
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
Psalm 123:1
பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
Jeremiah 3:23
குன்றுகளையும் திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே.
Psalm 2:6
நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
Psalm 87:1
அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
Psalm 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
Isaiah 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
Psalm 68:15
தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.
Tags எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்
சங்கீதம் 121:1 Concordance சங்கீதம் 121:1 Interlinear சங்கீதம் 121:1 Image