Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 122:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 122 சங்கீதம் 122:6

சங்கீதம் 122:6
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

Tamil Indian Revised Version
எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.

Tamil Easy Reading Version
எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.

திருவிவிலியம்
⁽எருசலேமில்␢ சமாதானம் நிலைத்திருக்கும்படி␢ வேண்டிக்கொள்ளுங்கள்;␢ “உன்னை விரும்புவோர்␢ வளமுடன் வாழ்வார்களாக!⁾

Psalm 122:5Psalm 122Psalm 122:7

King James Version (KJV)
Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.

American Standard Version (ASV)
Pray for the peace of Jerusalem: They shall prosper that love thee.

Bible in Basic English (BBE)
O make prayers for the peace of Jerusalem; may they whose love is given to you do well.

Darby English Bible (DBY)
Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.

World English Bible (WEB)
Pray for the peace of Jerusalem. Those who love you will prosper.

Young’s Literal Translation (YLT)
Ask ye the peace of Jerusalem, At rest are those loving thee.

சங்கீதம் Psalm 122:6
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.

שַׁ֭אֲלוּšaʾălûSHA-uh-loo
שְׁל֣וֹםšĕlômsheh-LOME
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
יִ֝שְׁלָ֗יוּyišlāyûYEESH-LA-yoo
אֹהֲבָֽיִךְ׃ʾōhăbāyikoh-huh-VA-yeek

இணை வசனம்

Psalm 51:18
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்: எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.

Jeremiah 51:50
பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.

Numbers 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.

Genesis 12:3
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

Psalm 137:6
நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

Jeremiah 29:7
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

1 John 3:14
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.

2 Thessalonians 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

Ephesians 4:3
சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.

John 17:21
அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.


Tags எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக
சங்கீதம் 122:6 Concordance சங்கீதம் 122:6 Interlinear சங்கீதம் 122:6 Image