சங்கீதம் 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
Tamil Indian Revised Version
உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள். மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
திருவிவிலியம்
⁽உம் இல்லத்தில் உம் துணைவியார்␢ கனிதரும் திராட்சைக் கொடிபோல்␢ இருப்பார்;␢ உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள்␢ ஒலிவக் கன்றுகளைப் போல்␢ உம்மைச் சூழ்ந்திருப்பர்.⁾
King James Version (KJV)
Thy wife shall be as a fruitful vine by the sides of thine house: thy children like olive plants round about thy table.
American Standard Version (ASV)
Thy wife shall be as a fruitful vine, In the innermost parts of thy house; Thy children like olive plants, Round about thy table.
Bible in Basic English (BBE)
Your wife will be like a fertile vine in the inmost parts of your house: your children will be like olive plants round your table.
Darby English Bible (DBY)
Thy wife shall be as a fruitful vine in the inner part of thy house; thy children like olive-plants round about thy table.
World English Bible (WEB)
Your wife will be as a fruitful vine, In the innermost parts of your house; Your children like olive plants, Around your table.
Young’s Literal Translation (YLT)
Thy wife `is’ as a fruitful vine in the sides of thy house, Thy sons as olive plants around thy table.
சங்கீதம் Psalm 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
Thy wife shall be as a fruitful vine by the sides of thine house: thy children like olive plants round about thy table.
| אֶשְׁתְּךָ֤׀ | ʾeštĕkā | esh-teh-HA | |
| כְּגֶ֥פֶן | kĕgepen | keh-ɡEH-fen | |
| פֹּרִיָּה֮ | pōriyyāh | poh-ree-YA | |
| בְּיַרְכְּתֵ֪י | bĕyarkĕtê | beh-yahr-keh-TAY | |
| בֵ֫יתֶ֥ךָ | bêtekā | VAY-TEH-ha | |
| בָּ֭נֶיךָ | bānêkā | BA-nay-ha | |
| כִּשְׁתִלֵ֣י | kištilê | keesh-tee-LAY | |
| זֵיתִ֑ים | zêtîm | zay-TEEM | |
| סָ֝בִ֗יב | sābîb | SA-VEEV | |
| לְשֻׁלְחָנֶֽךָ׃ | lĕšulḥānekā | leh-shool-ha-NEH-ha |
இணை வசனம்
Psalm 52:8
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
Ezekiel 19:10
நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.
Psalm 144:12
அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.
Proverbs 5:15
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.
Genesis 49:22
யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
Psalm 127:5
வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
Hosea 14:6
அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
Jeremiah 11:16
நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.
Romans 11:24
சுபாவத்தின்படி, காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
Tags உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள் உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்
சங்கீதம் 128:3 Concordance சங்கீதம் 128:3 Interlinear சங்கீதம் 128:3 Image