Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 144:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 144 சங்கீதம் 144:12

சங்கீதம் 144:12
அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும், எங்களுடைய மகள்கள் சித்திரந்தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள். நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽எம் புதல்வர்கள்␢ இளமையில் செழித்து வளரும்␢ செடிகள்போல் இருப்பார்களாக!␢ எம் புதல்வியர்␢ அரண்மனைக்கு அழகூட்டும்␢ செதுக்கிய சிலைகள்போல்␢ இருப்பார்களாக!⁾

Psalm 144:11Psalm 144Psalm 144:13

King James Version (KJV)
That our sons may be as plants grown up in their youth; that our daughters may be as corner stones, polished after the similitude of a palace:

American Standard Version (ASV)
When our sons shall be as plants grown up in their youth, And our daughters as corner-stones hewn after the fashion of a palace;

Bible in Basic English (BBE)
Our sons are like tall young plants; and our daughters like the shining stones of a king’s house;

Darby English Bible (DBY)
That our sons may be as plants grown up in their youth; our daughters as corner-columns, sculptured after the fashion of a palace:

World English Bible (WEB)
Then our sons will be like well-nurtured plants, Our daughters like pillars carved to adorn a palace.

Young’s Literal Translation (YLT)
Because our sons `are’ as plants, Becoming great in their youth, Our daughters as hewn stones, Polished — the likeness of a palace,

சங்கீதம் Psalm 144:12
அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.
That our sons may be as plants grown up in their youth; that our daughters may be as corner stones, polished after the similitude of a palace:

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
בָּנֵ֨ינוּ׀bānênûba-NAY-noo
כִּנְטִעִים֮kinṭiʿîmkeen-tee-EEM
מְגֻדָּלִ֪יםmĕguddālîmmeh-ɡoo-da-LEEM
בִּֽנְעוּרֵ֫יהֶ֥םbinĕʿûrêhembee-neh-oo-RAY-HEM
בְּנוֹתֵ֥ינוּbĕnôtênûbeh-noh-TAY-noo
כְזָוִיֹּ֑תkĕzāwiyyōtheh-za-vee-YOTE
מְ֝חֻטָּב֗וֹתmĕḥuṭṭābôtMEH-hoo-ta-VOTE
תַּבְנִ֥יתtabnîttahv-NEET
הֵיכָֽל׃hêkālhay-HAHL

இணை வசனம்

Psalm 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

1 Peter 3:3
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

Lamentations 4:2
ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.

Isaiah 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

Isaiah 3:16
பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

Song of Solomon 8:8
நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?

Proverbs 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

Psalm 127:4
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

Psalm 115:14
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

Job 42:15
தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.


Tags அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும் எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்
சங்கீதம் 144:12 Concordance சங்கீதம் 144:12 Interlinear சங்கீதம் 144:12 Image