Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 19:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 19 சங்கீதம் 19:2

சங்கீதம் 19:2
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.

Tamil Indian Revised Version
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும். ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்.

திருவிவிலியம்
⁽ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு␢ அச்செய்தியை அறிவிக்கின்றது;␢ ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு␢ அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.⁾

Psalm 19:1Psalm 19Psalm 19:3

King James Version (KJV)
Day unto day uttereth speech, and night unto night sheweth knowledge.

American Standard Version (ASV)
Day unto day uttereth speech, And night unto night showeth knowledge.

Bible in Basic English (BBE)
Day after day it sends out its word, and night after night it gives knowledge.

Darby English Bible (DBY)
Day unto day uttereth speech, and night unto night sheweth knowledge.

Webster’s Bible (WBT)
To the chief Musician, A Psalm of David. The heavens declare the glory of God; and the firmament showeth the work of his hands.

World English Bible (WEB)
Day after day they pour forth speech, And night after night they display knowledge.

Young’s Literal Translation (YLT)
Day to day uttereth speech, And night to night sheweth knowledge.

சங்கீதம் Psalm 19:2
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
Day unto day uttereth speech, and night unto night sheweth knowledge.

י֣וֹםyômyome
לְ֭יוֹםlĕyômLEH-yome
יַבִּ֣יעַֽyabbîʿaya-BEE-ah
אֹ֑מֶרʾōmerOH-mer
וְלַ֥יְלָהwĕlaylâveh-LA-la
לְּ֝לַ֗יְלָהlĕlaylâLEH-LA-la
יְחַוֶּהyĕḥawweyeh-ha-WEH
דָּֽעַת׃dāʿatDA-at

இணை வசனம்

Psalm 74:16
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.

Psalm 136:8
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Genesis 8:22
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

Isaiah 38:19
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

Psalm 134:1
இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

Psalm 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

Psalm 24:7
வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

Exodus 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

Genesis 1:17
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

Psalm 148:12
வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.


Tags பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது
சங்கீதம் 19:2 Concordance சங்கீதம் 19:2 Interlinear சங்கீதம் 19:2 Image