Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 21:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 21 சங்கீதம் 21:2

சங்கீதம் 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)

Tamil Indian Revised Version
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)

Tamil Easy Reading Version
நீர் அரசனுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர். அரசன் சிலவற்றைக் கேட்டான். கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.

திருவிவிலியம்
⁽அவர் உள்ளம் விரும்பியதை␢ நீர் அவருக்குத் தந்தருளினீர்;␢ அவர் வாய்விட்டுக் கேட்டதை␢ நீர் மறுக்கவில்லை. (சேலா)⁾

Psalm 21:1Psalm 21Psalm 21:3

King James Version (KJV)
Thou hast given him his heart’s desire, and hast not withholden the request of his lips. Selah.

American Standard Version (ASV)
Thou hast given him his heart’s desire, And hast not withholden the request of his lips. Selah

Bible in Basic English (BBE)
You have given him his heart’s desire, and have not kept back the request of his lips. (Selah.)

Darby English Bible (DBY)
Thou hast given him his heart’s desire, and hast not withholden the request of his lips. Selah.

Webster’s Bible (WBT)
To the chief Musician, a Psalm of David. The king shall joy in thy strength, O LORD; and in thy salvation how greatly shall he rejoice!

World English Bible (WEB)
You have given him his heart’s desire, And have not withheld the request of his lips. Selah.

Young’s Literal Translation (YLT)
The desire of his heart Thou gavest to him, And the request of his lips Thou hast not withheld. Selah.

சங்கீதம் Psalm 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீ அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)
Thou hast given him his heart's desire, and hast not withholden the request of his lips. Selah.

תַּאֲוַ֣תtaʾăwatta-uh-VAHT
לִ֭בּוֹlibbôLEE-boh
נָתַ֣תָּהnātattâna-TA-ta
לּ֑וֹloh
וַאֲרֶ֥שֶׁתwaʾărešetva-uh-REH-shet
שְׂ֝פָתָ֗יוśĕpātāywSEH-fa-TAV
בַּלbalbahl
מָנַ֥עְתָּmānaʿtāma-NA-ta
סֶּֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Psalm 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

Psalm 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

Psalm 92:11
என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.

Psalm 2:8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

Isaiah 49:6
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

Hebrews 7:25
மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.


Tags அவருடைய மனவிருப்பத்தின்படி நீ அவருக்குத் தந்தருளி அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர் சேலா
சங்கீதம் 21:2 Concordance சங்கீதம் 21:2 Interlinear சங்கீதம் 21:2 Image