சங்கீதம் 27:10
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
Tamil Indian Revised Version
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
Tamil Easy Reading Version
என் தந்தையும் தாயும் என்னை கைவிட்டனர். ஆனால் கர்த்தர் என்னை எடுத்து தமக்குரியவன் ஆக்கினார்.
திருவிவிலியம்
⁽என் தந்தையும் தாயும்␢ என்னைக் கைவிட்டாலும்␢ ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.⁾
King James Version (KJV)
When my father and my mother forsake me, then the LORD will take me up.
American Standard Version (ASV)
When my father and my mother forsake me, Then Jehovah will take me up.
Bible in Basic English (BBE)
When my father and my mother are turned away from me, then the Lord will be my support.
Darby English Bible (DBY)
For had my father and my mother forsaken me, then had Jehovah taken me up.
Webster’s Bible (WBT)
When my father and my mother forsake me, then the LORD will take me up.
World English Bible (WEB)
When my father and my mother forsake me, Then Yahweh will take me up.
Young’s Literal Translation (YLT)
When my father and my mother Have forsaken me, then doth Jehovah gather me.
சங்கீதம் Psalm 27:10
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
When my father and my mother forsake me, then the LORD will take me up.
| כִּי | kî | kee | |
| אָבִ֣י | ʾābî | ah-VEE | |
| וְאִמִּ֣י | wĕʾimmî | veh-ee-MEE | |
| עֲזָב֑וּנִי | ʿăzābûnî | uh-za-VOO-nee | |
| וַֽיהוָ֣ה | wayhwâ | vai-VA | |
| יַֽאַסְפֵֽנִי׃ | yaʾaspēnî | YA-as-FAY-nee |
இணை வசனம்
Isaiah 49:15
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
Isaiah 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
John 16:32
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
2 Timothy 4:16
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
2 Samuel 16:11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
Psalm 69:8
என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
Matthew 10:21
சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.
Matthew 10:36
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
John 9:35
அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்.
Tags என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும் கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்
சங்கீதம் 27:10 Concordance சங்கீதம் 27:10 Interlinear சங்கீதம் 27:10 Image