Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 29:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 29 சங்கீதம் 29:7

சங்கீதம் 29:7
கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.

திருவிவிலியம்
⁽ஆண்டவரின் குரல்␢ மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;⁾

Psalm 29:6Psalm 29Psalm 29:8

King James Version (KJV)
The voice of the LORD divideth the flames of fire.

American Standard Version (ASV)
The voice of Jehovah cleaveth the flames of fire.

Bible in Basic English (BBE)
At the voice of the Lord flames of fire are seen.

Darby English Bible (DBY)
The voice of Jehovah cleaveth out flames of fire.

Webster’s Bible (WBT)
The voice of the LORD divideth the flames of fire.

World English Bible (WEB)
Yahweh’s voice strikes with flashes of lightning.

Young’s Literal Translation (YLT)
The voice of Jehovah is hewing fiery flames,

சங்கீதம் Psalm 29:7
கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.
The voice of the LORD divideth the flames of fire.

קוֹלqôlkole
יְהוָ֥הyĕhwâyeh-VA
חֹצֵ֗בḥōṣēbhoh-TSAVE
לַהֲב֥וֹתlahăbôtla-huh-VOTE
אֵֽשׁ׃ʾēšaysh

இணை வசனம்

Psalm 77:18
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.

Exodus 9:23
அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.

Leviticus 10:2
அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.

Numbers 16:35
அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப்போட்டது.

2 Kings 1:10
அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.

Job 37:3
அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.

Job 38:35
நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: அங்கேயிருக்கிறோம் என்று உனக்கு சொல்லும்படி செய்வாயோ?

Psalm 144:5
கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.


Tags கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்
சங்கீதம் 29:7 Concordance சங்கீதம் 29:7 Interlinear சங்கீதம் 29:7 Image