Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 34:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 34 சங்கீதம் 34:15

சங்கீதம் 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

Tamil Easy Reading Version
நல்லோரைக் கர்த்தர் பாதுகாக்கிறார். அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.

திருவிவிலியம்
⁽ஆண்டவர் கண்கள்␢ நீதிமான்களை நோக்குகின்றன;␢ அவர் செவிகள்␢ அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.⁾

Psalm 34:14Psalm 34Psalm 34:16

King James Version (KJV)
The eyes of the LORD are upon the righteous, and his ears are open unto their cry.

American Standard Version (ASV)
The eyes of Jehovah are toward the righteous, And his ears are `open’ unto their cry.

Bible in Basic English (BBE)
The eyes of the Lord are on the upright, and his ears are open to their cry.

Darby English Bible (DBY)
The eyes of Jehovah are upon the righteous, and his ears are toward their cry;

Webster’s Bible (WBT)
Depart from evil, and do good; seek peace, and pursue it.

World English Bible (WEB)
Yahweh’s eyes are toward the righteous. His ears listen to their cry.

Young’s Literal Translation (YLT)
The eyes of Jehovah `are’ unto the righteous, And His ears unto their cry.

சங்கீதம் Psalm 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
The eyes of the LORD are upon the righteous, and his ears are open unto their cry.

עֵינֵ֣יʿênêay-NAY
יְ֭הוָהyĕhwâYEH-va
אֶלʾelel
צַדִּיקִ֑יםṣaddîqîmtsa-dee-KEEM
וְ֝אָזְנָ֗יוwĕʾoznāywVEH-oze-NAV
אֶלʾelel
שַׁוְעָתָֽם׃šawʿātāmshahv-ah-TAHM

இணை வசனம்

Psalm 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.

Job 36:7
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.

Psalm 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

Psalm 34:6
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

Psalm 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

1 Peter 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

2 Chronicles 6:40
இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

Daniel 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.

Isaiah 37:14
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,


Tags கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது
சங்கீதம் 34:15 Concordance சங்கீதம் 34:15 Interlinear சங்கீதம் 34:15 Image