Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 51:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 51 சங்கீதம் 51:19

சங்கீதம் 51:19
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும். ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.

திருவிவிலியம்
⁽அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்␢ முறையான பலிகளை விரும்புவீர்;␢ மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்␢ பலியாகச் செலுத்தப்படும்.⁾

Psalm 51:18Psalm 51

King James Version (KJV)
Then shalt thou be pleased with the sacrifices of righteousness, with burnt offering and whole burnt offering: then shall they offer bullocks upon thine altar.

American Standard Version (ASV)
Then will thou delight in the sacrifices of righteousness, In burnt-offering and in whole burnt-offering: Then will they offer bullocks upon thine altar. Psalm 52 For the Chief Musician. Maschil of David; when Doeg the Edomite came and told Saul, and said unto him, David is come to the house of Abimelech.

Bible in Basic English (BBE)
Then you will have delight in the offerings of righteousness, in burned offerings and offerings of beasts; then they will make offerings of oxen on your altar.

Darby English Bible (DBY)
Then shalt thou have sacrifices of righteousness, burnt-offering, and whole burnt-offering; then shall they offer up bullocks upon thine altar.

Webster’s Bible (WBT)
The sacrifices of God are a broken spirit: a broken and a contrite heart, O God, thou wilt not despise.

World English Bible (WEB)
Then you will delight in the sacrifices of righteousness, In burnt offerings and in whole burnt offerings. Then they will offer bulls on your altar.

Young’s Literal Translation (YLT)
Then Thou desirest sacrifices of righteousness, Burnt-offering, and whole burnt-offering, Then they offer bullocks on thine altar!

சங்கீதம் Psalm 51:19
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
Then shalt thou be pleased with the sacrifices of righteousness, with burnt offering and whole burnt offering: then shall they offer bullocks upon thine altar.

אָ֤זʾāzaz
תַּחְפֹּ֣ץtaḥpōṣtahk-POHTS
זִבְחֵיzibḥêzeev-HAY
צֶ֭דֶקṣedeqTSEH-dek
עוֹלָ֣הʿôlâoh-LA
וְכָלִ֑ילwĕkālîlveh-ha-LEEL
אָ֤זʾāzaz
יַעֲל֖וּyaʿălûya-uh-LOO
עַלʿalal
מִזְבַּחֲךָ֣mizbaḥăkāmeez-ba-huh-HA
פָרִֽים׃pārîmfa-REEM

இணை வசனம்

Psalm 4:5
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

Malachi 3:3
அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

Psalm 66:13
சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;

Psalm 118:27
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.

Romans 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

Ephesians 5:2
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.


Tags அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர் அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்
சங்கீதம் 51:19 Concordance சங்கீதம் 51:19 Interlinear சங்கீதம் 51:19 Image