Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 69:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 69 சங்கீதம் 69:31

சங்கீதம் 69:31
கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, இதுவே கர்த்தருக்குப் பிரியமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
இது தேவனை சந்தோஷப்படுத்தும்! ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது.

திருவிவிலியம்
⁽காளையை விட␢ இதுவே ஆண்டவருக்கு உகந்தது;␢ கொம்பும் விரிகுளம்பும்␢ உள்ள எருதைவிட␢ இதுவே அவருக்கு உகந்தது.⁾

Psalm 69:30Psalm 69Psalm 69:32

King James Version (KJV)
This also shall please the LORD better than an ox or bullock that hath horns and hoofs.

American Standard Version (ASV)
And it will please Jehovah better than an ox, `Or’ a bullock that hath horns and hoofs.

Bible in Basic English (BBE)
This will be more pleasing to the Lord than an ox, or a young ox of full growth.

Darby English Bible (DBY)
And it shall please Jehovah more than an ox, — a bullock with horns and cloven hoofs.

Webster’s Bible (WBT)
I will praise the name of God with a song, and will magnify him with thanksgiving.

World English Bible (WEB)
It will please Yahweh better than an ox, Or a bull that has horns and hoofs.

Young’s Literal Translation (YLT)
And it is better to Jehovah than an ox, A bullock — horned — hoofed.

சங்கீதம் Psalm 69:31
கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
This also shall please the LORD better than an ox or bullock that hath horns and hoofs.

וְתִיטַ֣בwĕtîṭabveh-tee-TAHV
לַֽ֭יהוָהlayhwâLAI-va
מִשּׁ֥וֹרmiššôrMEE-shore
פָּ֗רpārpahr
מַקְרִ֥ןmaqrinmahk-REEN
מַפְרִֽיס׃maprîsmahf-REES

இணை வசனம்

Psalm 50:13
நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

Psalm 50:23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

Hosea 14:2
வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.

Ephesians 5:19
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

Hebrews 13:15
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

1 Peter 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.


Tags கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும் இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்
சங்கீதம் 69:31 Concordance சங்கீதம் 69:31 Interlinear சங்கீதம் 69:31 Image