Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 70:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 70 சங்கீதம் 70:5

சங்கீதம் 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

Tamil Indian Revised Version
நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதிக்காமலிரும்.

Tamil Easy Reading Version
நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!

திருவிவிலியம்
⁽நான் சிறுமையுற்றவன், ஏழை;␢ கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்;␢ நீரே எனக்குத் துணை;␢ என்னை விடுவிப்பவர்;␢ என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.⁾

Psalm 70:4Psalm 70

King James Version (KJV)
But I am poor and needy: make haste unto me, O God: thou art my help and my deliverer; O LORD, make no tarrying.

American Standard Version (ASV)
But I am poor and needy; Make haste unto me, O God: Thou art my help and my deliverer; O Jehovah, make no tarrying.

Bible in Basic English (BBE)
But I am poor and in need; come to me quickly, O God; you are my help and my saviour; let there be no waiting, O Lord.

Darby English Bible (DBY)
But I am afflicted and needy: make haste unto me, O God. Thou art my help and my deliverer: O Jehovah, make no delay.

Webster’s Bible (WBT)
Let all those that seek thee rejoice and be glad in thee: and let such as love thy salvation say continually, Let God be magnified.

World English Bible (WEB)
But I am poor and needy. Come to me quickly, God. You are my help and my deliverer. Yahweh, don’t delay.

Young’s Literal Translation (YLT)
And I `am’ poor and needy, O God, haste to me, My help and my deliverer `art’ Thou, O Jehovah, tarry Thou not!

சங்கீதம் Psalm 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
But I am poor and needy: make haste unto me, O God: thou art my help and my deliverer; O LORD, make no tarrying.

וַאֲנִ֤י׀waʾănîva-uh-NEE
עָנִ֣יʿānîah-NEE
וְאֶבְיוֹן֮wĕʾebyônveh-ev-YONE
אֱלֹהִ֪יםʾĕlōhîmay-loh-HEEM
ח֫וּשָׁהḥûšâHOO-sha
לִּ֥יlee
עֶזְרִ֣יʿezrîez-REE
וּמְפַלְטִ֣יûmĕpalṭîoo-meh-fahl-TEE
אַ֑תָּהʾattâAH-ta
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
אַלʾalal
תְּאַחַֽר׃tĕʾaḥarteh-ah-HAHR

இணை வசனம்

Psalm 141:1
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.

Psalm 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.

Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

Psalm 69:29
நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

Psalm 109:22
நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.

Hebrews 10:37
வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.

Revelation 22:20
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.


Tags நானோ சிறுமையும் எளிமையுமானவன் தேவனே என்னிடத்தில் தீவிரமாய் வாரும் நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர் கர்த்தாவே தாமதியாதேயும்
சங்கீதம் 70:5 Concordance சங்கீதம் 70:5 Interlinear சங்கீதம் 70:5 Image