சங்கீதம் 78:16
கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
Tamil Indian Revised Version
கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
Tamil Easy Reading Version
கன்மலையிலிருந்து ஆறாகப் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேவன் வரவழைத்தார்!
திருவிவிலியம்
⁽பாறையினின்று நீரோடைகள்␢ வெளிப்படச் செய்தார்;␢ ஆறுகளென நீரை அவர்␢ பாய்ந்தோடச் செய்தார்.⁾
King James Version (KJV)
He brought streams also out of the rock, and caused waters to run down like rivers.
American Standard Version (ASV)
He brought streams also out of the rock, And caused waters to run down like rivers.
Bible in Basic English (BBE)
He made streams come out of the rock; and waters came flowing down like rivers.
Darby English Bible (DBY)
And he brought streams out of the rock, and caused waters to run down like rivers.
Webster’s Bible (WBT)
He brought streams also out of the rock, and caused waters to run down like rivers.
World English Bible (WEB)
He brought streams also out of the rock, And caused waters to run down like rivers.
Young’s Literal Translation (YLT)
And bringeth out streams from a rock, And causeth waters to come down as rivers.
சங்கீதம் Psalm 78:16
கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
He brought streams also out of the rock, and caused waters to run down like rivers.
| וַיּוֹצִ֣א | wayyôṣiʾ | va-yoh-TSEE | |
| נוֹזְלִ֣ים | nôzĕlîm | noh-zeh-LEEM | |
| מִסָּ֑לַע | missālaʿ | mee-SA-la | |
| וַיּ֖וֹרֶד | wayyôred | VA-yoh-red | |
| כַּנְּהָר֣וֹת | kannĕhārôt | ka-neh-ha-ROTE | |
| מָֽיִם׃ | māyim | MA-yeem |
இணை வசனம்
Numbers 20:8
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.
Numbers 20:10
மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாக கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி,
Deuteronomy 8:15
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும்.
Deuteronomy 9:21
உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.
Psalm 105:41
கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.
Tags கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்
சங்கீதம் 78:16 Concordance சங்கீதம் 78:16 Interlinear சங்கீதம் 78:16 Image