Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 78:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 78 சங்கீதம் 78:32

சங்கீதம் 78:32
இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.

Tamil Indian Revised Version
இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்! தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை.

திருவிவிலியம்
⁽இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும்,␢ அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்;␢ அவர்தம் வியத்தகு செயல்களில்␢ நம்பிக்கை கொள்ளவில்லை.⁾

Psalm 78:31Psalm 78Psalm 78:33

King James Version (KJV)
For all this they sinned still, and believed not for his wondrous works.

American Standard Version (ASV)
For all this they sinned still, And believed not in his wondrous works.

Bible in Basic English (BBE)
For all this they went on sinning even more, and had no faith in his great wonders.

Darby English Bible (DBY)
For all this, they sinned still, and believed not in his marvellous works;

Webster’s Bible (WBT)
For all this they sinned still, and believed not for his wondrous works.

World English Bible (WEB)
For all this they still sinned, And didn’t believe in his wondrous works.

Young’s Literal Translation (YLT)
With all this they have sinned again, And have not believed in His wonders.

சங்கீதம் Psalm 78:32
இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
For all this they sinned still, and believed not for his wondrous works.

בְּכָלbĕkālbeh-HAHL
זֹ֭אתzōtzote
חָֽטְאוּḥāṭĕʾûHA-teh-oo
ע֑וֹדʿôdode
וְלֹֽאwĕlōʾveh-LOH
הֶ֝אֱמִ֗ינוּheʾĕmînûHEH-ay-MEE-noo
בְּנִפְלְאוֹתָֽיו׃bĕniplĕʾôtāywbeh-neef-leh-oh-TAIV

இணை வசனம்

Numbers 14:1
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

Numbers 16:1
லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,

Psalm 78:22
யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.

Numbers 21:1
வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரை சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

Numbers 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

Psalm 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.

Ezekiel 20:13
ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள், ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

Luke 16:31
அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.

John 12:37
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.


Tags இவையெல்லாம் நடந்தும் அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல் பின்னும் பாவஞ்செய்தார்கள்
சங்கீதம் 78:32 Concordance சங்கீதம் 78:32 Interlinear சங்கீதம் 78:32 Image