Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 83:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 83 சங்கீதம் 83:6

சங்கீதம் 83:6
கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,

Tamil Indian Revised Version
கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும்,

Tamil Easy Reading Version
அப்பகைவர்கள் எங்களை எதிர்க்க ஒருமித்துச் சேர்ந்தார்கள். இஸ்மவேலராகிய ஏதோமியரும், மோவாபியரும், ஆகாரின் சந்ததியினரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தரும், தீருவில் வசிக்கும் ஜனங்களும், ஆகிய எல்லோரும் எங்களை எதிர்க்க ஒருமித்துக் கூடினார்கள்.

திருவிவிலியம்
⁽ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர்,␢ மோவாபியர், அக்ரியர்,⁾

Psalm 83:5Psalm 83Psalm 83:7

King James Version (KJV)
The tabernacles of Edom, and the Ishmaelites; of Moab, and the Hagarenes;

American Standard Version (ASV)
The tents of Edom and the Ishmaelites; Moab, and the Hagarenes;

Bible in Basic English (BBE)
The tents of Edom and the Ishmaelites; Moab and the Hagarites;

Darby English Bible (DBY)
The tents of Edom and the Ishmaelites, Moab and the Hagarites;

Webster’s Bible (WBT)
For they have consulted together with one consent: they are confederate against thee,

World English Bible (WEB)
The tents of Edom and the Ishmaelites; Moab, and the Hagrites;

Young’s Literal Translation (YLT)
Tents of Edom, and Ishmaelites, Moab, and the Hagarenes,

சங்கீதம் Psalm 83:6
கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,
The tabernacles of Edom, and the Ishmaelites; of Moab, and the Hagarenes;

אָהֳלֵ֣יʾāhŏlêah-hoh-LAY
אֱ֭דוֹםʾĕdômA-dome
וְיִשְׁמְעֵאלִ֗יםwĕyišmĕʿēʾlîmveh-yeesh-meh-ay-LEEM
מוֹאָ֥בmôʾābmoh-AV
וְהַגְרִֽים׃wĕhagrîmveh-hahɡ-REEM

இணை வசனம்

1 Chronicles 5:10
சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.

2 Chronicles 20:1
இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.

Psalm 137:7
கர்த்தாவே, எருசலேமின் நாளிலே ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

Genesis 25:12
சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு:

1 Chronicles 5:19
அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,

2 Chronicles 20:10
இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.


Tags கேபாலரும் அம்மோனியரும் அமலேக்கியரும் தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்
சங்கீதம் 83:6 Concordance சங்கீதம் 83:6 Interlinear சங்கீதம் 83:6 Image