Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 86:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 86 சங்கீதம் 86:4

சங்கீதம் 86:4
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

Tamil Indian Revised Version
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

Tamil Easy Reading Version
ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன். என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.

திருவிவிலியம்
⁽உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;␢ என் தலைவரே! உம்மை நோக்கி␢ என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.⁾

Psalm 86:3Psalm 86Psalm 86:5

King James Version (KJV)
Rejoice the soul of thy servant: for unto thee, O Lord, do I lift up my soul.

American Standard Version (ASV)
Rejoice the soul of thy servant; For unto thee, O Lord, do I lift up my soul.

Bible in Basic English (BBE)
Make glad the soul of your servant; for it is lifted up to you, O Lord.

Darby English Bible (DBY)
Rejoice the soul of thy servant; for unto thee, Lord, do I lift up my soul.

Webster’s Bible (WBT)
Rejoice the soul of thy servant: for to thee, O Lord, do I lift up my soul.

World English Bible (WEB)
Bring joy to the soul of your servant, For to you, Lord, do I lift up my soul.

Young’s Literal Translation (YLT)
Rejoice the soul of Thy servant, For unto Thee, O Lord, my soul I lift up.

சங்கீதம் Psalm 86:4
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
Rejoice the soul of thy servant: for unto thee, O Lord, do I lift up my soul.

שַׂ֭מֵּחַśammēaḥSA-may-ak
נֶ֣פֶשׁnepešNEH-fesh
עַבְדֶּ֑ךָʿabdekāav-DEH-ha
כִּ֥יkee
אֵלֶ֥יךָʾēlêkāay-LAY-ha
אֲ֝דֹנָ֗יʾădōnāyUH-doh-NAI
נַפְשִׁ֥יnapšînahf-SHEE
אֶשָּֽׂא׃ʾeśśāʾeh-SA

இணை வசனம்

Psalm 25:1
கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

Psalm 143:8
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

Psalm 51:12
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,

Psalm 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

Isaiah 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

Isaiah 65:18
நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.

Isaiah 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.


Tags உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும் ஆண்டவரே உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்
சங்கீதம் 86:4 Concordance சங்கீதம் 86:4 Interlinear சங்கீதம் 86:4 Image