சங்கீதம் 89:39
உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலேதள்ளி அவமானப்படுத்தினீர்.
Tamil Indian Revised Version
உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
Tamil Easy Reading Version
நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர். நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
திருவிவிலியம்
⁽உம் ஊழியருடன் செய்துகொண்ட␢ உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்;␢ அவரது மணிமுடியைப்␢ புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர்.⁾
King James Version (KJV)
Thou hast made void the covenant of thy servant: thou hast profaned his crown by casting it to the ground.
American Standard Version (ASV)
Thou hast abhorred the covenant of thy servant: Thou hast profaned his crown `by casting it’ to the ground.
Bible in Basic English (BBE)
You have made your agreement with your servant of no effect: you have had no respect for his crown, it has come down even to the earth.
Darby English Bible (DBY)
Thou hast made void the covenant of thy servant; thou hast profaned his crown to the ground:
Webster’s Bible (WBT)
But thou hast cast off and abhorred, thou hast been wroth with thy anointed.
World English Bible (WEB)
You have renounced the covenant of your servant. You have defiled his crown in the dust.
Young’s Literal Translation (YLT)
Hast rejected the covenant of Thy servant, Thou hast polluted to the earth his crown,
சங்கீதம் Psalm 89:39
உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலேதள்ளி அவமானப்படுத்தினீர்.
Thou hast made void the covenant of thy servant: thou hast profaned his crown by casting it to the ground.
| נֵ֭אַרְתָּה | nēʾartâ | NAY-ar-ta | |
| בְּרִ֣ית | bĕrît | beh-REET | |
| עַבְדֶּ֑ךָ | ʿabdekā | av-DEH-ha | |
| חִלַּ֖לְתָּ | ḥillaltā | hee-LAHL-ta | |
| לָאָ֣רֶץ | lāʾāreṣ | la-AH-rets | |
| נִזְרֽוֹ׃ | nizrô | neez-ROH |
இணை வசனம்
Lamentations 5:16
எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
Psalm 74:7
உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
John 13:7
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
Isaiah 43:28
ஆகையால், நான் பரிசுத்தஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
Isaiah 25:12
அவர் உன் மதில்களுடைய உயர்ந்த அரணைக் கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.
Psalm 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.
Psalm 116:11
எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
Psalm 89:44
அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
Psalm 89:34
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.
Psalm 77:10
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
Tags உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு அவன் கிரீடத்தைத் தரையிலேதள்ளி அவமானப்படுத்தினீர்
சங்கீதம் 89:39 Concordance சங்கீதம் 89:39 Interlinear சங்கீதம் 89:39 Image