Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 91:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 91 சங்கீதம் 91:9

சங்கீதம் 91:9
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

Tamil Indian Revised Version
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்கு அடைக்கலமாகக்கொண்டாய்.

Tamil Easy Reading Version
ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;␢ உன்னதரை உம் § உறைவிடமாக்கிக் கொண்டீர்.⁾

Psalm 91:8Psalm 91Psalm 91:10

King James Version (KJV)
Because thou hast made the LORD, which is my refuge, even the most High, thy habitation;

American Standard Version (ASV)
For thou, O Jehovah, art my refuge! Thou hast made the Most High thy habitation;

Bible in Basic English (BBE)
Because you have said, I am in the hands of the Lord, the Most High is my safe resting-place;

Darby English Bible (DBY)
Because *thou* hast made Jehovah, my refuge, the Most High, thy dwelling-place,

Webster’s Bible (WBT)
Because thou hast made the LORD who is my refuge, even the Most High, thy habitation;

World English Bible (WEB)
Because you have made Yahweh your refuge, And the Most High your dwelling place,

Young’s Literal Translation (YLT)
(For Thou, O Jehovah, `art’ my refuge,) The Most High thou madest thy habitation.

சங்கீதம் Psalm 91:9
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
Because thou hast made the LORD, which is my refuge, even the most High, thy habitation;

כִּֽיkee
אַתָּ֣הʾattâah-TA
יְהוָ֣הyĕhwâyeh-VA
מַחְסִ֑יmaḥsîmahk-SEE
עֶ֝לְי֗וֹןʿelyônEL-YONE
שַׂ֣מְתָּśamtāSAHM-ta
מְעוֹנֶֽךָ׃mĕʿônekāmeh-oh-NEH-ha

இணை வசனம்

Psalm 71:3
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.

Psalm 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

Psalm 142:4
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

Psalm 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

Psalm 146:5
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.


Tags எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்
சங்கீதம் 91:9 Concordance சங்கீதம் 91:9 Interlinear சங்கீதம் 91:9 Image