சங்கீதம் 94:6
விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலை செய்து:
Tamil Indian Revised Version
விதவையையும் அந்நியனையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
Tamil Easy Reading Version
அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள். பெற்றோரில்லாத பிள்ளைகளை அவர்கள் கொலை செய்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽கைம்பெண்டிரையும் அன்னியரையும்␢ அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;␢ திக்கற்றவரை அவர்கள்␢ கொலை செய்கின்றனர்.⁾
King James Version (KJV)
They slay the widow and the stranger, and murder the fatherless.
American Standard Version (ASV)
They slay the widow and the sojourner, And murder the fatherless.
Bible in Basic English (BBE)
They put to death the widow and the guest, they take the lives of children who have no father;
Darby English Bible (DBY)
They slay the widow and the stranger, and murder the fatherless,
World English Bible (WEB)
They kill the widow and the alien, And murder the fatherless.
Young’s Literal Translation (YLT)
Widow and sojourner they slay, And fatherless ones they murder.
சங்கீதம் Psalm 94:6
விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலை செய்து:
They slay the widow and the stranger, and murder the fatherless.
| אַ֭לְמָנָה | ʾalmānâ | AL-ma-na | |
| וְגֵ֣ר | wĕgēr | veh-ɡARE | |
| יַהֲרֹ֑גוּ | yahărōgû | ya-huh-ROH-ɡoo | |
| וִֽיתוֹמִ֣ים | wîtômîm | vee-toh-MEEM | |
| יְרַצֵּֽחוּ׃ | yĕraṣṣēḥû | yeh-ra-tsay-HOO |
இணை வசனம்
Isaiah 10:2
அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!
Isaiah 13:15
அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான்.
Jeremiah 7:6
பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,
Jeremiah 22:3
நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.
Ezekiel 22:7
உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.
Malachi 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tags விதவையையும் பரதேசியையும் கொன்று திக்கற்ற பிள்ளைகளைக் கொலை செய்து
சங்கீதம் 94:6 Concordance சங்கீதம் 94:6 Interlinear சங்கீதம் 94:6 Image