Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 1:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 1 வெளிப்படுத்தின விசேஷம் 1:12

வெளிப்படுத்தின விசேஷம் 1:12
அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,

Tamil Indian Revised Version
அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,

Tamil Easy Reading Version
என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன்.

திருவிவிலியம்
என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன்.

Revelation 1:11Revelation 1Revelation 1:13

King James Version (KJV)
And I turned to see the voice that spake with me. And being turned, I saw seven golden candlesticks;

American Standard Version (ASV)
And I turned to see the voice that spake with me. And having turned I saw seven golden candlesticks;

Bible in Basic English (BBE)
And turning to see the voice which said these words to me, I saw seven gold vessels with lights burning in them;

Darby English Bible (DBY)
And I turned back to see the voice which spoke with me; and having turned, I saw seven golden lamps,

World English Bible (WEB)
I turned to see the voice that spoke with me. Having turned, I saw seven golden lampstands.

Young’s Literal Translation (YLT)
And I did turn to see the voice that did speak with me, and having turned, I saw seven golden lamp-stands,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 1:12
அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
And I turned to see the voice that spake with me. And being turned, I saw seven golden candlesticks;

Καὶkaikay
ἐπέστρεψαepestrepsaape-A-stray-psa
βλέπεινblepeinVLAY-peen
τὴνtēntane
φωνὴνphōnēnfoh-NANE
ἥτιςhētisAY-tees
ἐλάλησενelalēsenay-LA-lay-sane
μετ'metmate
ἐμοῦemouay-MOO
καὶkaikay
ἐπιστρέψαςepistrepsasay-pee-STRAY-psahs
εἶδονeidonEE-thone
ἑπτὰheptaay-PTA
λυχνίαςlychniaslyoo-HNEE-as
χρυσᾶςchrysashryoo-SAHS

இணை வசனம்

Zechariah 4:2
நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

Exodus 25:37
அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.

Revelation 1:20
என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழுபொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

Revelation 1:13
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

Ezekiel 43:5
அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.

Micah 6:9
கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.


Tags அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன் திரும்பினபோது ஏழு பொன் குத்துவிளக்குகளையும்
வெளிப்படுத்தின விசேஷம் 1:12 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 1:12 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 1:12 Image