Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 1:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 1 வெளிப்படுத்தின விசேஷம் 1:15

வெளிப்படுத்தின விசேஷம் 1:15
அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.

Tamil Indian Revised Version
அவருடைய பாதங்கள் உலையில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது.

Tamil Easy Reading Version
அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது.

திருவிவிலியம்
அவருடைய காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன. அவரது குரல் பெரும் வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது.

Revelation 1:14Revelation 1Revelation 1:16

King James Version (KJV)
And his feet like unto fine brass, as if they burned in a furnace; and his voice as the sound of many waters.

American Standard Version (ASV)
and his feet like unto burnished brass, as if it had been refined in a furnace; and his voice as the voice of many waters.

Bible in Basic English (BBE)
And his feet like polished brass, as if it had been burned in a fire; and his voice was as the sound of great waters.

Darby English Bible (DBY)
and his feet like fine brass, as burning in a furnace; and his voice as the voice of many waters;

World English Bible (WEB)
His feet were like burnished brass, as if it had been refined in a furnace. His voice was like the voice of many waters.

Young’s Literal Translation (YLT)
and his feet like to fine brass, as in a furnace having been fired, and his voice as a sound of many waters,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 1:15
அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
And his feet like unto fine brass, as if they burned in a furnace; and his voice as the sound of many waters.

καὶkaikay
οἱhoioo
πόδεςpodesPOH-thase
αὐτοῦautouaf-TOO
ὅμοιοιhomoioiOH-moo-oo
χαλκολιβάνῳchalkolibanōhahl-koh-lee-VA-noh
ὡςhōsose
ἐνenane
καμίνῳkaminōka-MEE-noh
πεπυρωμένοι·pepyrōmenoipay-pyoo-roh-MAY-noo
καὶkaikay
ay
φωνὴphōnēfoh-NAY
αὐτοῦautouaf-TOO
ὡςhōsose
φωνὴphōnēfoh-NAY
ὑδάτωνhydatōnyoo-THA-tone
πολλῶνpollōnpole-LONE

இணை வசனம்

Ezekiel 43:2
இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.

Revelation 14:2
அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.

Daniel 10:6
அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும் அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும் அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

Revelation 2:18
தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

Revelation 19:6
அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

Psalm 93:4
திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

Ezekiel 1:7
அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.

Isaiah 17:13
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.

Ezekiel 40:3
அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.


Tags அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது
வெளிப்படுத்தின விசேஷம் 1:15 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 1:15 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 1:15 Image