வெளிப்படுத்தின விசேஷம் 16:8
நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனிதர்களைச் சுடுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
நான்காவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைச் சூரியன் மீது போட்டான். அதனால் சூரியன் மக்களை நெருப்பாய் எரிக்கும் சக்தியைப் பெற்றது.
திருவிவிலியம்
நான்காம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கதிரவன்மீது ஊற்றினார். அதனால் மனிதரை நெருப்பாய் எரிக்கும் வன்மையை அது பெற்றது.
King James Version (KJV)
And the fourth angel poured out his vial upon the sun; and power was given unto him to scorch men with fire.
American Standard Version (ASV)
And the fourth poured out his bowl upon the sun; and it was given unto it to scorch men with fire.
Bible in Basic English (BBE)
And the fourth let what was in his vessel come out on the sun; and power was given to it that men might be burned with fire.
Darby English Bible (DBY)
And the fourth poured out his bowl on the sun; and it was given to it to burn men with fire.
World English Bible (WEB)
The fourth poured out his bowl on the sun, and it was given to him to scorch men with fire.
Young’s Literal Translation (YLT)
And the fourth messenger did pour out his vial upon the sun, and there was given to him to scorch men with fire,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:8
நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
And the fourth angel poured out his vial upon the sun; and power was given unto him to scorch men with fire.
| Καὶ | kai | kay | |
| ὁ | ho | oh | |
| τέταρτος | tetartos | TAY-tahr-tose | |
| ἄγγελος | angelos | ANG-gay-lose | |
| ἐξέχεεν | execheen | ayks-A-hay-ane | |
| τὴν | tēn | tane | |
| φιάλην | phialēn | fee-AH-lane | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τὸν | ton | tone | |
| ἥλιον | hēlion | AY-lee-one | |
| καὶ | kai | kay | |
| ἐδόθη | edothē | ay-THOH-thay | |
| αὐτῷ | autō | af-TOH | |
| καυματίσαι | kaumatisai | ka-ma-TEE-say | |
| τοὺς | tous | toos | |
| ἀνθρώπους | anthrōpous | an-THROH-poos | |
| ἐν | en | ane | |
| πυρί | pyri | pyoo-REE |
இணை வசனம்
Revelation 14:18
அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.
Revelation 8:12
நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.
Revelation 6:12
அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.
Revelation 9:17
குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.
Revelation 9:2
அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
Revelation 7:16
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.
Acts 2:20
கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
Luke 21:25
சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
Matthew 13:6
வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
Jonah 4:8
சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
Isaiah 24:23
அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.
Tags நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான் தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது
வெளிப்படுத்தின விசேஷம் 16:8 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 16:8 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 16:8 Image