Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 17:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 17 வெளிப்படுத்தின விசேஷம் 17:11

வெளிப்படுத்தின விசேஷம் 17:11
இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் அரசனாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.

திருவிவிலியம்
முன்பு உயிரோடு இருந்து இப்போது இல்லாத அந்த விலங்கு எட்டாவது அரசரைக் குறிக்கும். அந்த ஏழு அரசர்களுள் ஒருவரான அவரும் அழிந்துவிடுவார்.⒫

Revelation 17:10Revelation 17Revelation 17:12

King James Version (KJV)
And the beast that was, and is not, even he is the eighth, and is of the seven, and goeth into perdition.

American Standard Version (ASV)
And the beast that was, and is not, is himself also an eighth, and is of the seven; and he goeth into perdition.

Bible in Basic English (BBE)
And the beast which was, and is not, is himself the eighth, and is of the seven; and he goes into destruction.

Darby English Bible (DBY)
And the beast that was and is not, he also is an eighth, and is of the seven, and goes into destruction.

World English Bible (WEB)
The beast that was, and is not, is himself also an eighth, and is of the seven; and he goes to destruction.

Young’s Literal Translation (YLT)
and the beast that was, and is not, he also is eighth, and out of the seven he is, and to destruction he doth go away.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:11
இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
And the beast that was, and is not, even he is the eighth, and is of the seven, and goeth into perdition.

καὶkaikay
τὸtotoh
θηρίονthērionthay-REE-one
hooh
ἦνēnane
καὶkaikay
οὐκoukook
ἔστινestinA-steen
καὶkaikay
αὐτὸςautosaf-TOSE
ὄγδοόςogdoosOH-gthoh-OSE
ἐστινestinay-steen
καὶkaikay
ἐκekake
τῶνtōntone
ἑπτάheptaay-PTA
ἐστινestinay-steen
καὶkaikay
εἰςeisees
ἀπώλειανapōleianah-POH-lee-an
ὑπάγειhypageiyoo-PA-gee

இணை வசனம்

Revelation 17:8
நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.


Tags இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும் அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும் நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்
வெளிப்படுத்தின விசேஷம் 17:11 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 17:11 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 17:11 Image