Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 17:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 17 வெளிப்படுத்தின விசேஷம் 17:18

வெளிப்படுத்தின விசேஷம் 17:18
நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.

Tamil Indian Revised Version
நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.

Tamil Easy Reading Version
பூமியின் அரசர்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.

திருவிவிலியம்
நீ கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும்.

Revelation 17:17Revelation 17

King James Version (KJV)
And the woman which thou sawest is that great city, which reigneth over the kings of the earth.

American Standard Version (ASV)
And the woman whom thou sawest is the great city, which reigneth over the kings of the earth.

Bible in Basic English (BBE)
And the woman whom you saw is the great town, which is ruling over the kings of the earth.

Darby English Bible (DBY)
And the woman which thou sawest is the great city, which has kingship over the kings of the earth.

World English Bible (WEB)
The woman whom you saw is the great city, which reigns over the kings of the earth.”

Young’s Literal Translation (YLT)
and the woman that thou didst see is the great city that is having reign over the kings of the land.’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:18
நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
And the woman which thou sawest is that great city, which reigneth over the kings of the earth.

καὶkaikay
ay
γυνὴgynēgyoo-NAY
ἣνhēnane
εἶδεςeidesEE-thase
ἔστινestinA-steen
ay
πόλιςpolisPOH-lees
ay
μεγάληmegalēmay-GA-lay
ay
ἔχουσαechousaA-hoo-sa
βασιλείανbasileianva-see-LEE-an
ἐπὶepiay-PEE
τῶνtōntone
βασιλέωνbasileōnva-see-LAY-one
τῆςtēstase
γῆςgēsgase

இணை வசனம்

Revelation 16:19
அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.

Daniel 2:40
நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.

Daniel 7:23
அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.

Luke 2:1
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

Revelation 12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.

Revelation 18:2
அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.


Tags நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்
வெளிப்படுத்தின விசேஷம் 17:18 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 17:18 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 17:18 Image