Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 20:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 20 வெளிப்படுத்தின விசேஷம் 20:5

வெளிப்படுத்தின விசேஷம் 20:5
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

Tamil Indian Revised Version
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

Tamil Easy Reading Version
(மற்ற இறந்த மக்கள் 1,000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும்.

திருவிவிலியம்
இறந்த ஏனையோர் அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை உயிர் பெறவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.⒫

Revelation 20:4Revelation 20Revelation 20:6

King James Version (KJV)
But the rest of the dead lived not again until the thousand years were finished. This is the first resurrection.

American Standard Version (ASV)
The rest of the dead lived not until the thousand years should be finished. This is the first resurrection.

Bible in Basic English (BBE)
The rest of the dead did not come to life again till the thousand years were ended. This is the first coming back from the dead.

Darby English Bible (DBY)
the rest of the dead did not live till the thousand years had been completed. This [is] the first resurrection.

World English Bible (WEB)
The rest of the dead didn’t live until the thousand years were finished. This is the first resurrection.

Young’s Literal Translation (YLT)
and the rest of the dead did not live again till the thousand years may be finished; this `is’ the first rising again.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 20:5
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
But the rest of the dead lived not again until the thousand years were finished. This is the first resurrection.

οἱhoioo
δὲdethay
λοιποὶloipoiloo-POO
τῶνtōntone
νεκρῶνnekrōnnay-KRONE
οὐκoukook
ἀνἔζησανanezēsanah-NAY-zay-sahn
ἕωςheōsAY-ose
τελεσθῇtelesthētay-lay-STHAY
τὰtata
χίλιαchiliaHEE-lee-ah
ἔτηetēA-tay
αὕτηhautēAF-tay
ay
ἀνάστασιςanastasisah-NA-sta-sees
ay
πρώτηprōtēPROH-tay

இணை வசனம்

Ezekiel 37:2
என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.

Luke 14:14
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.

Romans 11:15
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?

Philippians 3:11
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

Revelation 11:11
மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

Revelation 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

Revelation 19:20
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

Revelation 20:8
பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.


Tags மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்
வெளிப்படுத்தின விசேஷம் 20:5 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 20:5 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 20:5 Image