Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 12:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 12 ரோமர் 12:5

ரோமர் 12:5
அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.

Tamil Indian Revised Version
அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம்.

Tamil Easy Reading Version
இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன.

திருவிவிலியம்
அது போலவே, நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.⒫

Romans 12:4Romans 12Romans 12:6

King James Version (KJV)
So we, being many, are one body in Christ, and every one members one of another.

American Standard Version (ASV)
so we, who are many, are one body in Christ, and severally members one of another.

Bible in Basic English (BBE)
So we, though we are a number of persons, are one body in Christ, and are dependent on one another;

Darby English Bible (DBY)
thus we, [being] many, are one body in Christ, and each one members one of the other.

World English Bible (WEB)
so we, who are many, are one body in Christ, and individually members one of another.

Young’s Literal Translation (YLT)
so we, the many, one body are in Christ, and members each one of one another.

ரோமர் Romans 12:5
அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
So we, being many, are one body in Christ, and every one members one of another.

οὕτωςhoutōsOO-tose
οἱhoioo
πολλοὶpolloipole-LOO
ἓνhenane
σῶμάsōmaSOH-MA
ἐσμενesmenay-smane
ἐνenane
Χριστῷchristōhree-STOH
hooh
δὲdethay
καθ'kathkahth
εἷςheisees
ἀλλήλωνallēlōnal-LAY-lone
μέληmelēMAY-lay

இணை வசனம்

Ephesians 4:25
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.

1 Corinthians 12:20
அவயவங்கள் அநேகமாயிருந்தும் சரீரம் ஒன்றே.

1 Corinthians 10:17
அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

Colossians 2:19
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

Colossians 1:24
இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.

Ephesians 5:30
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

Ephesians 5:23
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

Ephesians 1:23
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

1 Corinthians 12:27
நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

1 Corinthians 12:12
எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.

1 Corinthians 10:33
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

Romans 12:4
ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,


Tags அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்
ரோமர் 12:5 Concordance ரோமர் 12:5 Interlinear ரோமர் 12:5 Image