Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 15:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 15 ரோமர் 15:10

ரோமர் 15:10
மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.

Tamil Indian Revised Version
மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார்.

Tamil Easy Reading Version
மேலும் வேதவாக்கியம் கூறுகிறது: “யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.”

திருவிவிலியம்
மேலும், ⁽“வேற்றினங்களே, ஆண்டவரின்␢ மக்களோடு மகிழுங்கள்”⁾ என்றும்

Romans 15:9Romans 15Romans 15:11

King James Version (KJV)
And again he saith, Rejoice, ye Gentiles, with his people.

American Standard Version (ASV)
And again he saith, Rejoice, ye Gentiles, with his people.

Bible in Basic English (BBE)
And again he says, Take part, you Gentiles, in the joy of his people.

Darby English Bible (DBY)
And again he says, Rejoice, nations, with his people.

World English Bible (WEB)
Again he says, “Rejoice, you Gentiles, with his people.”

Young’s Literal Translation (YLT)
and again it saith, `Rejoice ye nations, with His people;’

ரோமர் Romans 15:10
மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.
And again he saith, Rejoice, ye Gentiles, with his people.

καὶkaikay
πάλινpalinPA-leen
λέγειlegeiLAY-gee
Εὐφράνθητεeuphranthēteafe-FRAHN-thay-tay
ἔθνηethnēA-thnay
μετὰmetamay-TA
τοῦtoutoo
λαοῦlaoula-OO
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Deuteronomy 32:43
ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார்.

Psalm 66:1
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீராய்ப் பாடுங்கள்.

Psalm 67:3
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

Psalm 68:32
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.)

Psalm 97:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது.

Psalm 98:3
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.

Psalm 138:4
கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.

Isaiah 24:14
அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள்.

Isaiah 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.


Tags மேலும் புறஜாதிகளே அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்
ரோமர் 15:10 Concordance ரோமர் 15:10 Interlinear ரோமர் 15:10 Image