Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 16:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 16 ரோமர் 16:6

ரோமர் 16:6
எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள்.

திருவிவிலியம்
உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.

Romans 16:5Romans 16Romans 16:7

King James Version (KJV)
Greet Mary, who bestowed much labour on us.

American Standard Version (ASV)
Salute Mary, who bestowed much labor on you.

Bible in Basic English (BBE)
Give my love to Mary, who gave much care to you.

Darby English Bible (DBY)
Salute Maria, who laboured much for you.

World English Bible (WEB)
Greet Mary, who labored much for us.

Young’s Literal Translation (YLT)
Salute Mary, who did labour much for us;

ரோமர் Romans 16:6
எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
Greet Mary, who bestowed much labour on us.

ἀσπάσασθεaspasastheah-SPA-sa-sthay
Μαρίαμ,mariamma-REE-am
ἥτιςhētisAY-tees
πολλὰpollapole-LA
ἐκοπίασενekopiasenay-koh-PEE-ah-sane
εἰςeisees
ἡμᾶςhēmasay-MAHS

இணை வசனம்

Romans 16:12
கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திர்போசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.

Matthew 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

1 Timothy 5:10
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


Tags எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்
ரோமர் 16:6 Concordance ரோமர் 16:6 Interlinear ரோமர் 16:6 Image