Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 7:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 7 ரோமர் 7:11

ரோமர் 7:11
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.

Tamil Indian Revised Version
பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது.

Tamil Easy Reading Version
பாவமானது அந்த கட்டளையினாலே நேரம் பார்த்து என்னை வஞ்சித்து, அதன் மூலம் என்னைக் கொன்றது.

திருவிவிலியம்
கட்டளை தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாவம் என்னை ஏமாற்றி அந்தக் கட்டளை வழியாகவே என்னைக் கொன்றும் விட்டது.⒫

Romans 7:10Romans 7Romans 7:12

King James Version (KJV)
For sin, taking occasion by the commandment, deceived me, and by it slew me.

American Standard Version (ASV)
for sin, finding occasion, through the commandment beguiled me, and through it slew me.

Bible in Basic English (BBE)
For I was tricked and put to death by sin, which took its chance through the law.

Darby English Bible (DBY)
for sin, getting a point of attack by the commandment, deceived me, and by it slew [me].

World English Bible (WEB)
for sin, finding occasion through the commandment, deceived me, and through it killed me.

Young’s Literal Translation (YLT)
for the sin, having received an opportunity, through the command, did deceive me, and through it did slay `me’;

ரோமர் Romans 7:11
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.
For sin, taking occasion by the commandment, deceived me, and by it slew me.

ay
γὰρgargahr
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
ἀφορμὴνaphormēnah-fore-MANE
λαβοῦσαlabousala-VOO-sa
διὰdiathee-AH
τῆςtēstase
ἐντολῆςentolēsane-toh-LASE
ἐξηπάτησένexēpatēsenayks-ay-PA-tay-SANE
μεmemay
καὶkaikay
δι'dithee
αὐτῆςautēsaf-TASE
ἀπέκτεινενapekteinenah-PAKE-tee-nane

இணை வசனம்

Romans 7:8
பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.

Hebrews 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

Genesis 3:13
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

James 1:26
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

James 1:22
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

Ephesians 4:22
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,

Romans 7:13
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.

Obadiah 1:3
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.

Jeremiah 49:16
கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

Isaiah 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.


Tags பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று என்னை வஞ்சித்து அதினாலே என்னைக் கொன்றது
ரோமர் 7:11 Concordance ரோமர் 7:11 Interlinear ரோமர் 7:11 Image