சகரியா 3:3
யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
Tamil Indian Revised Version
யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
Tamil Easy Reading Version
யோசுவா தூதனுக்கு முன் நின்று கொண்டிருந்தான். யோசுவா ஒரு அழுக்கான ஆடையை அணிந்திருந்தான்.
திருவிவிலியம்
யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய் தூதர்முன் நின்று கொண்டிருந்தார். தூதர் தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி,
King James Version (KJV)
Now Joshua was clothed with filthy garments, and stood before the angel.
American Standard Version (ASV)
Now Joshua was clothed with filthy garments, and was standing before the angel.
Bible in Basic English (BBE)
Now Joshua was clothed in unclean robes, and he was in his place before the angel.
Darby English Bible (DBY)
And Joshua was clothed with filthy garments, and stood before the Angel.
World English Bible (WEB)
Now Joshua was clothed with filthy garments, and was standing before the angel.
Young’s Literal Translation (YLT)
And Joshua was clothed with filthy garments, and is standing before the messenger.
சகரியா Zechariah 3:3
யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
Now Joshua was clothed with filthy garments, and stood before the angel.
| וִיהוֹשֻׁ֕עַ | wîhôšuaʿ | vee-hoh-SHOO-ah | |
| הָיָ֥ה | hāyâ | ha-YA | |
| לָבֻ֖שׁ | lābuš | la-VOOSH | |
| בְּגָדִ֣ים | bĕgādîm | beh-ɡa-DEEM | |
| צוֹאִ֑ים | ṣôʾîm | tsoh-EEM | |
| וְעֹמֵ֖ד | wĕʿōmēd | veh-oh-MADE | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| הַמַּלְאָֽךְ׃ | hammalʾāk | ha-mahl-AK |
இணை வசனம்
Isaiah 64:6
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
Ezra 9:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.
2 Chronicles 30:18
அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.
Daniel 9:18
என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
Matthew 22:11
விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒருமனுஷனை அங்கே கண்டு:
Revelation 7:13
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
Revelation 19:8
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
Tags யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்
சகரியா 3:3 Concordance சகரியா 3:3 Interlinear சகரியா 3:3 Image