Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 1:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் செப்பனியா செப்பனியா 1 செப்பனியா 1:15

செப்பனியா 1:15
அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.

Tamil Indian Revised Version
அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் நெருக்கமுமான நாள்; அது அழிவும் வெறுமையுமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.

Tamil Easy Reading Version
தேவன் அந்நேரத்தில் தன் கோபத்தைக் காட்டுவார். அது பயங்கரமான துன்பங்களுக்குரிய நேரமாக இருக்கும். இது அழிவுக்கான நேரம்தான். இது இருண்ட கருத்த மேகமும், புயலுமுள்ள நாளாக இருக்கும்.

திருவிவிலியம்
⁽அந்த நாள் கடும் சினத்தின் நாள்;␢ துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;␢ பேரழிவும் பேரிழப்பும்␢ கொண்டு வரும் நாள்;␢ இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;⁾

Zephaniah 1:14Zephaniah 1Zephaniah 1:16

King James Version (KJV)
That day is a day of wrath, a day of trouble and distress, a day of wasteness and desolation, a day of darkness and gloominess, a day of clouds and thick darkness,

American Standard Version (ASV)
That day is a day of wrath, a day of trouble and distress, a day of wasteness and desolation, a day of darkness and gloominess, a day of clouds and thick darkness,

Bible in Basic English (BBE)
That day is a day of wrath, a day of trouble and sorrow, a day of wasting and destruction, a day of dark night and deep shade, a day of cloud and thick dark.

Darby English Bible (DBY)
That day is a day of wrath, a day of trouble and distress, a day of ruin and desolation, a day of darkness and gloom, a day of clouds and gross darkness,

World English Bible (WEB)
That day is a day of wrath, a day of distress and anguish, a day of trouble and ruin, a day of darkness and gloom, a day of clouds and blackness,

Young’s Literal Translation (YLT)
A day of wrath `is’ that day, A day of adversity and distress, A day of waste and desolation, A day of darkness and gloominess, A day of cloud and thick darkness.

செப்பனியா Zephaniah 1:15
அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
That day is a day of wrath, a day of trouble and distress, a day of wasteness and desolation, a day of darkness and gloominess, a day of clouds and thick darkness,

י֥וֹםyômyome
עֶבְרָ֖הʿebrâev-RA
הַיּ֣וֹםhayyômHA-yome
הַה֑וּאhahûʾha-HOO
י֧וֹםyômyome
צָרָ֣הṣārâtsa-RA
וּמְצוּקָ֗הûmĕṣûqâoo-meh-tsoo-KA
י֤וֹםyômyome
שֹׁאָה֙šōʾāhshoh-AH
וּמְשׁוֹאָ֔הûmĕšôʾâoo-meh-shoh-AH
י֥וֹםyômyome
חֹ֙שֶׁךְ֙ḥōšekHOH-shek
וַאֲפֵלָ֔הwaʾăpēlâva-uh-fay-LA
י֥וֹםyômyome
עָנָ֖ןʿānānah-NAHN
וַעֲרָפֶֽל׃waʿărāpelva-uh-ra-FEL

இணை வசனம்

Joel 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.

Isaiah 22:5
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும் மிதியுண்குதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது, இது அலங்கத்தைத் தகர்த்து, பர்வதத்துக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது.

Amos 5:18
கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.

Revelation 6:17
அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

2 Peter 3:7
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

Romans 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

Luke 21:22
எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

Zephaniah 2:2
நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.

Zephaniah 1:18
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

Joel 2:11
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்?

Jeremiah 30:7
ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.

Job 3:4
அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்,


Tags அந்த நாள் உக்கிரத்தின் நாள் அது இக்கட்டும் இடுக்கமுமான நாள் அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள் அது இருளும் அந்தகாரமுமான நாள் அது மப்பும் மந்தாரமுமான நாள்
செப்பனியா 1:15 Concordance செப்பனியா 1:15 Interlinear செப்பனியா 1:15 Image