Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 12:16

அப்போஸ்தலர் 12:16 தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 12

அப்போஸ்தலர் 12:16
பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.

Tamil Indian Revised Version
பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

Thiru Viviliam
பேதுரு விடாமல் தட்டிக் கொண்டேயிருந்தார். கதவைத் திறந்தபோது, அவர்கள் அவரைக் கண்டு மலைத்துப் போனார்கள்.

அப்போஸ்தலர் 12:15அப்போஸ்தலர் 12அப்போஸ்தலர் 12:17

King James Version (KJV)
But Peter continued knocking: and when they had opened the door, and saw him, they were astonished.

American Standard Version (ASV)
But Peter continued knocking: and when they had opened, they saw him, and were amazed.

Bible in Basic English (BBE)
But Peter went on giving blows on the door: and when it was open and they saw him, they were full of wonder.

Darby English Bible (DBY)
But Peter continued knocking: and having opened, they saw him and were astonished.

World English Bible (WEB)
But Peter continued knocking. When they had opened, they saw him, and were amazed.

Young’s Literal Translation (YLT)
and Peter was continuing knocking, and having opened, they saw him, and were astonished,

அப்போஸ்தலர் Acts 12:16
பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
But Peter continued knocking: and when they had opened the door, and saw him, they were astonished.


hooh
But
δὲdethay
Peter
ΠέτροςpetrosPAY-trose
continued
ἐπέμενενepemenenape-A-may-nane
knocking:
κρούων·krouōnKROO-one
and
ἀνοίξαντεςanoixantesah-NOO-ksahn-tase
opened
had
they
when
δὲdethay
saw
and
door,
the
εἶδονeidonEE-thone
him,
αὐτὸνautonaf-TONE

καὶkaikay
they
were
astonished.
ἐξέστησανexestēsanayks-A-stay-sahn

அப்போஸ்தலர் 12:16 ஆங்கிலத்தில்

paethuru Pinnum Thattikkonntirunthaan. Avarkal Thiranthapothu Avanaik Kanndu Piramiththaarkal.


Tags பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான் அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்
அப்போஸ்தலர் 12:16 Concordance அப்போஸ்தலர் 12:16 Interlinear அப்போஸ்தலர் 12:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 12